கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 8
Satsang Title :கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 8 Date :28 November 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:2.52.22Status:EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்இதயத்தின்மூலமாகவும், இணையத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்உள்ளகைலாஸங்கள், கைலாயத்தின்ஆலயங்கள், குருகுலங்கள், கோசாலைகள், பல்கலைக்கழகங்கள்அனைத்திலும், கார்த்திகைதீ பஉற்சவத்திற்காகஒன்றுகூடி இருக்கும்அன்பர்களையும், பக்தர்களையும், பார்வையாளர்களையும், ஸத்ஸங்கி களையும் வணங்கிவரவேற்கின்றேன். இன்றுகார்த்திகைதீ பப் ரஹ்மோத்ஸவத்தின்ஐந்தாம்நாள்திருவிழா. வெள்ளிரிஷப வாகனத்திலேஎம்பெருமான்எழுந்தருளிகாட்சிஅளிக்கும்நன்னாள்! உலகம்முழுவதிலும்உள்ளகைலாஸங்களிலும்எம்பெருமான்ரிஷப வாகனத்திலேஎழுந்தருளி, ரிஷபா ரூடராய்காட்சிஅளிக்கின்றார்! உத்ஸவங்கள்... இப்பொழுதுஉத்ஸவமும்ஆரத்தி யும் பூஜைகளும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உத்ஸவங்கள், பூஜைகளில்கலந்துகொள்வதற்காகவந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கி வரவேற்கின்றேன். இளையபாரதம், TN News 24 Digital, மாரஸ்TV, ராணிonline, தமிழகக்குரல்TV, ரெட்ரோமணி, யுவா தமிழ்Tech, பிரபாகர்கலைக்கூடம்போன்றஎல்லாதொலைக்காட்சிகள்வழியாகஇணைந்திருக்கும் அன்பர்களையும், இந்தத்தொலைக்காட்சியின்உரிமையாளர்களையும்வருகவருகஎன்று வரவேற்கின்றேன். அருணாச்சலபுராணத்தினுடையஜ்ஞாநபாத த்தைவிளக்கிக்கொண்டிருக்கின்றேன். நேற்று அறிமுகம்கொடுக்கும்பொழுதேசொன்னேன், அருணாச்சலபுராணத்திலேஇந்தபத்துஅம்சங்கள் இருக்கின்றன. ஸர்க்கம், விஸர்க்கம், வம்ஸம், … மன்வந்திரம்இந்தபத்துவிளக்கங்கள். இந்த பத்துபாகங்கள். ஒவ்வொருபுராணத்திலுமேஇந்தபத்தும்இருக்கும். ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரட்சா, அந்தராணி, வம்சம், வம்சானுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஸ்ரயம். இதில், அந்தபுராணத்திலேவருகின்றஸத்யங்கள்- ஜ்ஞாநம், விஜ்ஞாநம். அதுதான்அந்த புராணத்திலேவருகின்றஜ்ஞாநபாதம், சாரம். இந்தசாரத்தைத்தான்கதைகள்மூலமாக தெளிவாகநம்முன்னோர்கள்நமக்குவிளக்குகின்றார்கள். நேற்றுஒருஉதாரணமும்சொன்னேன், த்யாக ராஜப்பெருமானப்பற்றி. அதாவது' முசுகுந்தச் சக்ரவர்த்திதே வலோகம்சென்றுதே வேந்திரன்மீதுதொடுக்கப்பட்ட, தே வலோகத்தின்மீது தொடுக்கப்பட்டபோரிலே, தே வேந்திரனுக்காகபோரிட்டுவென்று, த்யாக ராஜப்பெருமானை சோழநாட்டிற்கு, திருவாரூருக்குகொண்டுவந்தார்' என்பதுபுராணம். இதற்குள்இருக்கிறபல்வேறுநுட்பங்கள்... அதாவது' எப்படிப்போனார்? எப்படிஅதுநமக்கும் சாத்தியம்? எனும்ஆன்மிகரகசியங்கள், இதையெல்லாம்புரிந்துகொள்வதுஜ்ஞாநபாதம். எப்படிப்போனார்?' என்றுதெரிந்துகொள்வது- 'ஜ்ஞாநம்'. ' எப்படிஅதுநமக்கும்சாத்தியம்?' என்றுதெரிந்துகொள்வது'விஜ்ஞாநம்';. நான்நேற்றுஸத்ஸங்க த்தின்பொழுதுசொல்லிக்கொண்டிருந்தேன், ' இந்தமாதிரி, த்யாகே சப் பெருமானுக்குமுசுகுந்தார்ச்ச னைபண்ணசொல்லிஇருக்கேன்' என்று. அதற்குப்பிறகுதான் எனக்குத்தெரியவந்தது, அதேநேரத்தில்நம்கைலாயத்தின்சார்பிலேமுசுகுந்தார்ச்சனையும், பூஜையும், ஆரத்தி யும்அப்பொழுதுத்யாக ராஜப்பெருமானுக்குநிகழ்ந்துகொண்டிருந்ததுஎன்று! உலகத்தி ல்coincidence என்றுஒன்றுகிடையவேகிடையாதுங்கஐயா. ' பெருமான்அந்தபக்தியையும், பணிவையும், பூஜையையும், ஶ்ரத்தை யோடுசமர்ப்பிக்கப்பட்ட பக்தியை, பூஜையைஏற்றுக்கொண்டார்' என்பதற்குஅடையாளமாகத்தான்அங்குபூஜை நடக்கும்பொழுதே, எனக்குநேரடித்தகவல்ஏதும்வாராமல், தானாகவேதன்னை நினைவுபடுத்திக்கொண்டு, தன்னைத்தானேவிளித்து, தன்னைப்பற்றித்தானேமொழிந்து கொண்டார், பொழிந்துகொண்டார். த்யாகேசா! த்யாகேசா...! ' அவருக்குமுசுகுந்தார்ச்ச னைசெய்யவேண்டும்' என்றுமுடிவெடுத்தஉடனேயேபலநன்மைகள், breakthroughs, positive breakthroughs கைலாஸாவிற்குநடக்கஆரம்பித்துவிட்டது. அதைசெய்ததும்இன்னமும்பெரியpositive- ஆனbreakthroughs-ம், நன்மைகளும், கைலாயத்திற்கு நிகழவேண்டியபலநன்மைகளும்நடந்துகொண்டிருக்கின்றன. புராணம், புராணத்தினுடையஜ்ஞாநபாத ம்- இதைப்பற்றிபுரிந்துகொண்டீர்கள். இப்பொழுது, இன்னொருஉதாரணம்கூடசொல்லலாம். மொத்தமஹாபா ரதப்புராணம்என்றுஎடுத்தோமானால், அதுஉண்மையில்இதிஹாஸம், ஆனால் புராணம்என்றுஅதைநாம்ஒருஉதாரணத்திற்குஎடுத்துக்கொண்டோமானால், அதிலிருக்கும் பக வத்கீ தைதான்அதனுடையஜ்ஞாநபாதம். ஒவ்வொருபுராணத்திலுமேஒருகீ தைஇருக்கும். எந்தபுராணத்தைஎடுத்தீர்களானாலும்ஒருகீ தை இருக்கும். காரணம்என்னவென்றால்அதனுடையமொத்தசாரம், அதாவதுஜ்ஞாநபாத த்தைஇந்த கீ தைமூலமாகசொல்லிவிடுவார்கள். ஈஶ்வர கீதை, ராமகீதை, ஶிவ கீதை, கு ருகீ தைஎன்றுநம்முடையஸநாதனஹிந்து த ர்மத்திலே குறைந்தபட்சம்108 கீ தைகள்இருக்கின்றன. நாங்கள்இதுவரைதேடியவரை, 108 கீ தைகளைக் கண்டுபிடித்திருக்கின்றோம். பக வத்கீ தைமட்டுமல்ல, அனுகீதை, வ்யாத கீதை, அவதூ த கீதை, ஈஸ்வரகீதை, ஶிவ கீதை, ராமகீ தைஎன்று108 கீ தைகள்எங்கள்கையிலேபட்டிருக்கின்றன, கண்ணிலேபட்டிருக்கின்றது. இதைத்தாண்டியும்இருக்கநிச்சயம்வாய்ப்பிகின்றது. எங்கள் கண்ணில்பட்டதுவரை108 கீ தைகள்எங்கள்கண்ணில்பட்டிருக்கின்றன. சற்றேஆழ்ந்துகேட்டுபுரிந்துகொள்ளுங்கள். அதேபோலஇந்தமொத்தஅருணாச்சலபுராணத்தினுடையஜ்ஞாநபாதம், ஜ்ஞாநசாரத்தை நேற்றிலிருந்துவிளக்கிக்கொண்டிருக்கின்றேன். மொத்தம்பத்துஸத்யங்களாகவகுத்துவிளக்கிக் கொண்டிருக்கின்றேன். பத்தில்இரண்டைவிளக்கிவிட்டோம். இன்றுமூன்றாவதுஸத்யம்: 'சொலல்' இல்லாதுஸ்மரித்து, 'சொலல்' இல்லாதுஸ்மரணம்செய்து, ஸ்புரணத்தில்நிலைத்திருங்கள். இதான்மூன்றாவதுஸத்யம். ஆழ்ந்துகேளுங்கள், ' சொலல்இல்லாதஸ்மரணம்'. இந்த' அருணாச்சலஸ்மரணம்' என்கின்றவார்த்தையைநன்றாய்புரிந்துகொள்ளுங்கள். ஐயா, உங்கள்வாழ்க்கையில், 99 சதவீதம்பேர்கடைசிவரைக்கும்எதையுமேஅனுப விப்பது இல்லைஐயா. வாழ்க்கையில்எவ்வளவுபெரியநல்லதுநடந்தாலும், கெட்டதுநடந்தாலும், உள்ளுக்குள்ளேசொல்வதன்மூலமாக, 'சொலல்' - வார்த்தைகளைஓடவிடுவதன்மூலமாக, அந்த நிஜமானஅனுப வம்உங்களைமுழுமையாக்காமலேயேவாழ்ந்துஅழிந்துவிடுகின்றீர்கள். … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்துக்கம், கெட்டஅனுப வம்கூட, நீங்கள்'கெட்டது' என்று நினைப்பதுகூட'சொலல்' இல்லாது, உள்ளுக்குள்அந்தஎண்ணஓட்டம்ஓடிக்கொண்டேஇல்லாமல், அமைதியாகஆழ்ந்துஅதைஅனுபவித்தீர்களானால், உங்களுடையorgans- க்குள்neuropeptides, toxins தங்காது. குன்றாதஇளமையுடன் இருப்பதற்கு, குன்றாதஇளமைஅடைவதற்கானவழிசொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா. பரமரகசியம். அதாவதுசுகமானாலும், துக்கமானாலும், எந்த அனுபவமானாலும், 'சொலல்' இல்லாதுஅதில்மூழ்குங்கள். அப்படியென்றால்என்னவென்றால், உணர்ச்சிக்கொந்தளிப்புகள்இல்லாமல்... இப்பொழுதுஒருஉணவைசாப்பிடகின்றீர்கள்என்றால்கூட, அதாவதுநான்ஐம்புலன்சுகத்தைசெல்கின்றேன்.. ஒருஉணவைசாப்பிடுவது, ஒருபொருளை, ஒருஉங்களுக்குப்பிடித்தமானஒன்றைப்பார்ப்பது, பிடித்தமானஒன்றைக்கேட்பது, பிடித்தமானஒன்றைநுகர்வது, பிடித்தமானவர்களோடுஉடல்ரீதியாகதொடர்பைஏற்படுத்திக்கொள்வது... இந்தஐம்புலன்களிலேஎந்தசுகமானாலும், 'சொலல்' இல்லாமல், உள்ளுக்குள்ளேதடித்த வார்த்தைகளைஉபயோகப்படுத்தாமல்... ஏனென்றால், அந்ததடித்தவார்த்தைகளை உபயோகப்படுத்தும்பொழுதேஐயா, ஒருதிரைக்குப்பின்னால், ஒருveil- லுக்குப்பின்னால் இருந்தேதான்எல்லாவற்றை யும்அனுபவிக்கின்றீர்கள். அப்பொழுதுஎன்னஆகின்றதுஎன்றால், நிஜ அனுப வம்உங்கள்உயிரைப்பழுக்கவைப்பதேஇல்லை. அதனால்தான்எவ்வளவுசாப்பிடாலும், ஒன்றின்மீதும்திருப்திவராது. எத்துனைஅந்தபுலனின்பங்களிலேஈடுபட்டாலும், திருப்திவராது. அதற்குஒரேகாரணம் புரிந்துகொள்ளுங்கள்: உள்ளுக்குள்ஓடுகின்ற'சொலல்' - 'சொல்லுதல்' - வார்த்தைஓட்டம். அந்தவார்த்தைஓட்டம்நிஜஅனுபூ திஉங்களுக்குள்மூழ்காமல், நீங்கள்அந்தநிஜமான அனுப வத்திற்குள்மூழ்காமல், முழுமையாகஉங்கள்புலனின்பங்களைகூடரசிக்கவோ, ருசிக்கவோ, புசிக்கவோஇயலாது, இந்தஓடுகின்றவார்த்தைகள்ஒருதிரைமாதிரிதடுத்து விடுகின்றது. எப்படியென்றால், உங்கள்உடல்முழுவதும்இரும்புகவசம்போட்டுக் கொண்டு, இந்தஉலகத்தை அனுப விக்கமுயற்சிசெய்தீர்களானால், என்னமுடியும்? முடியாது. அதேமாதிரிதான்... கண்காணாத, invisible prison - கண்காணாசிறை, கண்காணாதிரை, இந்த எப்போதும்'சொலல்' என்றுஉங்களுக்குள்நடந்துகொண்டிருக்கின்றஅந்தசெயல். ஒருகொடுமைஎன்னவென்றால்ஐயா, நீங்கள்ரொம்பவிரும்பிஒருvacation- னுக்குfamily- யோடு போகும்பொழுதுகூட, உங்களுடையஇந்த'சொலல்', உங்களைrelax பண்ணவேவிடாது. ' இங்கு போனால்relax பண்ணலாம், அங்குபோனால்relax பண்ணலாம், இதைச்செய்தால்relaxed- ஆக இருக்கும், இதைச்செய்தால்peaceful- ஆகஇருக்கும், அதைச்செய்தால்jolly- ஆகஇருக்கும், இதைச் செய்தால்experience வேறlevel...'' என்றுஎன்னவேண்டுமானாலும்பேசுங்கள். எப்பொழுது'சொலல்' இல்லாதுஇருக்கின்றீர்களோ, அதாவதுஉயிர்ப்போடு... 'சொலல்' இல்லாமல்தூங்கிப்போய்விடுது கிடையாது. அதுவேறு, அதுஸுஷுப்தி. பாவம், இந்தGen Z-- க்குஅதுவேdifficult- ஆகபோய்விட்டது. 'சொலல்' இல்லாதுதூங்குவதுகூட, ரொம்பகஷ்டமாகபோய்விட்டது. 'சொலல்' இல்லாதுஇருத்தல், மிகப்பெரிய, சொல்லுதற்குஅரியசுகம், அமைதி. ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இன்னொருரகசியத்தைசொல்கின்றேன்... எனக்குரொம்பமனதுக்குஇனியபக்தர்கள், சீடர்கள்... அதாவது, தன்னுடையவாழ்க்கையையே எனக்காகத்யாக ம்செய்தஎன்பக்தர்கள், சீடர்கள்... அவர்கள்என்னைவந்துபார்க்கும்பொழுது, அவர்களுடையtime, treasure, talent - அத்தனையும்என்னுடையதிருவடியில்வைத்து, எனக்கே ஶ ரணடைந்தபக்தர்கள்... அவர்களைப்பார்க்கும்பொழுது, நான்செய்வதுஒன்றேஒன்றுதான், எனக்குள்ளே'சொலல்' இல்லாமல், அவர்களுக்குள்ளும்'சொலல்' இல்லாமல்அமரச்சொல்லி, silent- ஆக, இந்தஸாந்நித்யத்தில்அமைதியாகஅமர்ந்திருப்போம்ஐயா. அதுதான், நம்உயிருக்குநிகழுகின்றமிகப்பெரியநன்மை, அமைதி, ஆனந்தம், சுகம், உயிருக்கு ஜெயம். யார்யாரெல்லாம், என்மீதுஅன்பும், பற்றும், பக்தியும், ஶ்ரத்தை யும்உடையவர்களோ, இதைதினந்தோறும்பழகுங்கள்- சொலல்இல்லாது, வாழ்க்கையிலேவாழ்தல். ஒருகாபிகுடிக்கின்றீர்கள்என்றாலும், ஒருbreakfast சாப்பிடுகின்றீர்கள்என்றாலும், ஒருஐஸ்கிரீம் சாப்பிடுகின்றீர்கள்என்றாலும், உள்ளுக்குள்ஓடிக்கொண்டேஇருக்கிறதுபாருங்கள், அதைநகற்றி வைத்துவிட்டு, அந்தஉணவினால், ' உங்கள்உடல், மனம், உயிருக்குள்என்னநடக்கிறது' என்று அப்படியேபார்த்துகொண்டு, மெதுவாக'சொலல்' இல்லாதுருசியுங்கள். 'சொலல்' இல்லாதுபுசியுங்கள். 'சொலல்' இல்லாதுரசியுங்கள். 'சொலல்' இல்லாதுவாழுங்கள். கேளுங்கள்.. உங்கள்வாழ்விலே'சுகம்' என்றுநினைப்பவைகளை, சுகங்களை, 'சொலல்' இல்லாது ரசியுங்கள், ருசியுங்கள், புசியுங்கள். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், துக்கங்களையும், 'சொலல்' இல்லாதுரசிக்கவும், ருசிக்கவும், துவங்குவீர்கள். ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், வாழ்வினுடையதுக்கங்களை, உள்ளுக்குள்ளே'சொல்லல்' எனும்எண்ணவோட்டத்தோடுசேர்ந்துஎதிர்கொள்பவன், அதைவலி, வேதனை, மனஅமைப்பாக, neuropeptides-ஆக, toxic emotions- ஆமாற்றி, உங்கள்உடலில்இருக்கின்றorgans முழுக்கstore பண்ணி, ' இளமையில்முதுமை' எனும்கொடுமைஉருகிறீர்கள். ஆனால்யாரெல்லாம்துக்கத்தின்பொழுதுகூட, 'சொலல்' இல்லாதுஅதைவாழுகின்றீர்களோ, அதுஜீரணமாகி, துக்கம்கூடஉடலில்எந்தorgans- லும்store ஆகாமல், கழிந்துசென்றுவிடும். Detox ஆகிவிடும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: ஒருமனிதனுடையவயது, chronological… அதாவதுஇந்தப் பிறப்பிலிருந்துசொல்லப்படுகின்றவருடம்சார்ந்ததுஅல்ல. Inner organs- னுடையவயதுதான் முக்கியம். அதுசார்ந்துதான்உங்கள்ஆயுள், ஆரோக் யம்எல்லாமேமுடிவாகின்றது. உங்களுடையinternal organs, young-ஆக, இளமையாக, குன்றாதஇளமையோடுஇருப்பதற்கானவழி இதுதான்தெரிந்துகொள்ளுங்கள். Internal organs குன்றாதஇளமையோடுஇருக்குமானால், உங்களைச்சுற்றிஇருப்பவர்கள்பார்த்துவியக்கின்றஅளவிற்கு, இளமையோடும், உற்சாகத்தோடும், ஆனந்தத்தோடும், ஆரோக் யத்தோடும்இருப்பீர்கள். என்னுடையவாழ்க்கையில், நான்செய்கின்றமிகப்பெரியநன்மைஎன்னவென்றால், அடிக்கடிஒரு சிலஆண்டுகளுக்குஒருமுறையாவது, மொத்தமாக'சொலல்' விட்டு, சும்மாஸமாதியில், நிர்விகல்பஸமாதி யில்இருந்துவிடுவது. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், சாதாரணஇந்த ஸஹஜஸமாதி யில்இயங்கும்பொழுதுகூட, தேவைப்படும்பொழுதுமட்டுமே'சொலல்' நிகழும். உள்உணர்விற்குள்'சொலல்' நிறைவதுஇல்லை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், எனக்கும், ஒருசாதாரணமனிதனுக்கும்இருக்கின்றவித்தியாசம் இதுதான்: எனக்குள்சொலல், 'நிகழுகின்றது', எனக்குள்சொலல், 'நிறைந்து' இல்லை. ஆனால்சாதாரணமனிதனுக்குள், 'சொல்லுதல்' நிகழாதகாலத்தில்கூட, 'சொல்லுதல்' நிறைந்து இருக்கின்றது. உங்கள்உணர்விற்குள், 'சொல்லுதல்' நிறைந்துஇருந்தால், வாழ்க்கையேமிகப்பெரியமாயக் குழப்பத்தில்சீரழியும். 'சொலல்', தேவைப்படும்பொழுதுமட்டும்நிகழ்ந்தால், 'சொலல்' உங்களுக்குள்நிறைந்து இருக்காமல், தேவைப்படும்பொழுதுமட்டும்நிகழ்ந்தால், நீங்கள்ஜ்ஞாநி, ஜீவன்முக்தர். தேவைப்படும்பொழுதுமட்டும்'சொலல்' நிகழுமானால், சொல்லவேண்டியவற்றைமட்டும்சொல்வீர்கள். சொல்லவேண்டியவற்றைசரியாகச்சொல்வீர்கள். சொல்லவேண்டியவற்றைஇனிமையாகச்சொல்வீர்கள். இந்தமூன்றையும்தான்அன்னைஸரஸ்வதிதன்திருவடிவத்திலேகாட்டுகின்றாள். Conscious- ஆகசொல்வதுதான்ஜெபமாலை. சொல்லவேண்டியவற்றைConscious- ஆகசொல்வதுதான்- ஜெபமாலை. சொல்லவேண்டியவற்றைஇனிமையாகச்சொல்வதுதான்- வீணை. சொல்லவேண்டியதுபரமஸத்யமாகஇருக்கவேண்டும்என்பதுதான்- ஶாஸ்த்ரம், பரமஸத்ய, ஶாஸ்த்ர ஏடுகள். அன்னைஸரஸ்வதிஇந்தஸத்யத்தைத்தான்காட்டுகின்றாள். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். சொலல்இல்லாது, ஸ்மரணத்தில்இருந்து, ஸ்புரணத்தில்ஆழ்ந்திருக்கப்பழகுங்கள். தினந்தோறும்ஒருஅரைமணிநேரமாவது, ஒருமாதத்திற்குஒருமுறையாவதுஐயா... இந்தகுடும்பம், வேலைஎல்லாவற்றையும்விட்டுட்டு, தனியாகஒரேஒருநாள்spend பண்ணுங்கள். உங்கள்வீட்டிலேயேஇருந்தாலும்பரவாயில்லைஅல்லதுவேறுஏதாவதுஒருகோயிலுக்கோஅல்லது மடத்திற்கோஅல்லதுஏதாவதுஒருதீர்த்தஸ்தானத்திற்கோசென்றுspend பண்ணால், ஒரு மலைக்கோ, திருவண்ணாமலைமாதிரிஅல்லதுவெள்ளிமலைமாதிரிஏதாவதுஒருமலைக்கோ சென்றுspend பண்ணால்தவறில்லை. ஆனால்என்ன? உங்களுடையவாழ்விலேதினசரிவருகின்றஎந்தஉறவுகளும், நட்பும்உடன் இருக்கக்கூடாது. மாதத்தில்ஒருநாளாவது, குறைந்தபட்சம்ஒரு3 மாதத்திற்குஒருமுறைஎன்றால், ஒருவாரமாவது. இரண்டுஆண்டுகளுக்குஒருமுறைஎன்றால், ஒருமாதமாவதுமுடிந்தவரைspend பண்ணுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், எல்லோரும்சுற்றிஇருந்தும், தனிமையாகஉணர்வது, loneliness. அதுமிகக்கொடுமையான, நேசிக்கப்படாததனால், நேசிக்கத்தெரியாததனால், அன்பைக் கொடுக்கவும், அன்பைவாங்கிக்கொள்ளவும்தகுதியோ, தைரியமோ, அந்தஅளவிற்குஉணர்வில் முதிர்ச்சியோஇல்லாததனால்வரும்கொடுமையானநரகம். ஆனால், இப்பொழுதுநான்சொல்கின்றஇந்ததனிமை, இது- aloneness. இதுconscious- ஆகநீங்கள் choose பண்ணுகின்றதனிமை. இதுஎதற்காகவென்றால், நீங்கள்இந்தபூ மிக்குத்தனியாகத்தான் வந்தீர்கள், தனியாகத்தான்வாழுகிறீர்கள், தனியாகத்தான்செல்வீர்கள். அதனால், உங்களுடைய ஸ்வரூபமானஅந்தநிர்வாணநிலை, தனிமை, அந்தசுகத்தை, அந்தநிலைக்குஉங்களைத் தயார்படுத்தி, உங்களைஅந்தஇருப்பிலேவைத்துக்கொள்வது. ஐயா, நான்சொல்கின்றஇந்ததெ ய்வீகதவத்தனிமை, தவத்திற்காகconscious- ஆகநீங்கள் தேர்ந்தெடுக்கின்றதனிமை, உங்கள்உயிரையும், உடலையும், மனதையும்அடுத்தநிலைக்குக் கொண்டுசென்றுவிடும். ஐயா, பணத்தால்ஒருவன்வறுமையாகஇருந்தால்கூடமன்னித்துவிடலாம். ஆனால்ஹிந்து வாகப் பிறந்துவிட்டு, அதிலும்இந்தியாவில்பிறந்துவிட்டு, ஜ்ஞாநத்தால்ஒருவன்வறுமையாக இருக்கின்றான்என்றால், அவனைமன்னிக்கவேமுடியாது. மன்னிக்கமுடியாதகுற்றம். காரணம்என்னவென்றால், நம்காற்றிலேயேஜ்ஞாநக்கருத்துக்கள்இருக்கிறதுஐயா. நாம்சும்மா காதைமூடாமல்இருந்தோமானாலேப்போதும். எங்கிருந்தாவதுராமாயணம்காதில்வந்துவிழும், பாக வதம்காதில்வந்துவிழும், மஹாபா ரதம்காதில்வந்துவிழும், இந்தஜ்ஞாநஸத்யங்கள்காதில் வந்துவிழுந்துகொண்டேஇருக்கும். வேண்டும்என்றேதிமிர்பிடித்து, பேய்த்தனம்பிடித்து, ராக்ஷஸன்மாதிரிஆகி, arrogance-னாலும், violence-னாலும், ' இந்தஜ்ஞாநம்அனைத்தையும்ஒதுக்குவேன், வெறுப்பேன், அழிப்பேன், எதிர்ப்பேன்' என்றுதன்னைத்தானேஅழித்துக்கொள்கிறவர்கள்தான்... வேறுவழிஇல்லை, சரிஅது அவர்களுடையசுய-விருப்பம். Suicide பண்ணிக்கொள்வதற்குஅவர்களுக்குஉரிமைஇருக்கிறது. நாம்தலையிடமுடியாது. ஆனால்ஒருசாதாரணமனிதன், பா ரதத்தில்பிறந்தவன், ஜ்ஞாநவறுமையில்இருக்கக்கூடாது. இந்ததவத்தனிமைஉங்களைஜ்ஞாநவறுமையிலிருந்துவெளியில்எடுத்து, மிகப்பெரியஜ்ஞாந செல்வந்தனாகமாற்றும். உங்களைப்பற்றிபலவிஷயங்கள், இந்ததவத்தனிமைகாட்டிக் கொடுக்கும். வெளியில்இந்தexternal noise- ல்இருந்துகொஞ்சம்ஒதுங்குங்கள். அப்பொழுதுதான்உள்ளே இருக்கின்றஅந்தinner noise- ல்இருந்துஒதுங்கவாய்ப்புவரும். இப்பொழுதுexternal noise- ல்இருந்தே ஒதுங்கவில்லைஎன்றால், internal noise- ல்இருந்துஒதுங்கமுடியாமலேப்போய்விடும். External noise- ல்இருந்துஒதுங்குங்கள். internal noise- ல்இருந்துஒதுங்குங்கள். அதுமாதிரிஒதுங்கி, உங்களைநீங்களேசற்றேஉங்களுக்குள்மூழ்கி... …நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் இந்த'சொல்லுவதை' த்தாண்டிஉங்களுக்குள்ஒருமிகப்பெரிய, உங்கள்personality ஒரு ஆழ்கடல்போல, பரந்தவானம்போல, ஒருபெரியspace உங்களுக்குள்இருக்கின்றதுஎன்பது புரிந்துவிடும்ஐயா. இப்பொழுதுஉங்களுடையவார்த்தைக்கொந்தளிப்புகள், உணர்ச்சிக்கொந்தளிப்புகள், நீங்கள் விதவிதமாகஉருவாக்கிக்கொள்கின்றcomplications, உங்களைப்பற்றிநீங்களேவைத்திருக்கின்ற கருத்துக்கள், உங்களைப்பற்றிநீங்கள்தொடர்ந்துசொல்லிக்கொள்கின்றகதைகள், இது எல்லாவற்றையும்தாண்டி, உங்களைப்பற்றிஉங்களுக்குத்தெரியாமல், இந்தகதைகேட்டே செத்துப்போய்விடுகிறீர்கள்ஐயா. என்னகொடுமை! என்னகொடுமையப்பா. உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்கின்ற, சமுதாயம்உங்களுக்குச்சொல்லிக்கொடுத்து, நீங்கள்அதைedit பண்ணி, own- ஆகcreative- ஆகcook-up பண்ணிசொல்லிக்கொள்கின்றஎல்லாக் கதைகளையும்விட்டொழியுங்கள். உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்கின்றஎல்லாகதைகளுமே, சமூகம்சொன்னகதைகளின் வேறுவேறுedited, cut and paste versions தான். உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்கின்ற எல்லாகதையும்தான், உள்ளுக்குள்ஓடுகின்றஅந்த'சொலல்' என்கிறேன். பாருங்கள், அதைவிட்டு, வெளியில்இருக்கின்றexternal noise- ஐவிட்டு, உள்ளுக்குள்இருக்கின்ற internal noise விட்டு, உங்களைஎதிர்கொள்ளுங்கள். 'சொலல்' இல்லாதஇருப்பைஉணரத்துவங்குங்கள். இந்த'சொலல்' இல்லாமல்இருந்தால், உடனேமயக்கமாக, அப்படியேமெதுவாகதூங்கிவிடுவது. அதுabsence. உங்களுடையabsence. நான்உங்கள்absence- ஐfeel பண்ணச்சொல்லவில்லை. 'சொலல்' இல்லாதுஇருத்தல். வார்த்தைகள்இல்லாதஉங்களுடையpresence. Absence இல்லாத உங்கள்இருப்பைஉணருங்கள். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உங்களுடையஉயிரைப்பற்றியபுரிதல்உங்களுக்குவரும். உயிரின்நோக்கம்புரியும். உயிரின்உயிர்ப்புமலரும். ஐயா, உங்களுக்குள்ஓடுகின்றpatterns, habits, எண்ணங்கள், thoughts, இதில்முக்கியமாக, உங்களைஅறியாமலேவந்துஉங்களைdrain பண்ணிவிடுகின்றஅந்தthoughts- ஐஎல்லாம் கண்டுபிடித்துவிடுவீர்கள்ஐயா. அந்தthought காரணமேஇல்லாமல்வரும். யாரோஒருவர் முன்னாடிபோகின்றவர், கருப்புவேட்டிகட்டிக்கொண்டுபோனார்என்றால், இந்தகருப்புவேட்டி கட்டிக்கொண்டு, யாரோஒருவர்உங்களுக்குஉங்கள்வாழ்க்கையில்என்னென்னவெல்லாம்துக்கம் கொடுத்தாரோ, அவர்கள்நினைவெல்லாம்வந்து, திடீர்என்றுdrain- ஆகிdull ஆகிவிடுவீர்கள். Sudden-ஆ thought currents உள்ளேவந்துdrain- ஆகிபோகிறதுபாருங்கள். இந்தpatterns- ஐஎல்லாம்கண்டுபிடித்துவிடுவீர்கள்ஐயா. இந்தத்தேவையில்லாதபயங்கள், குற்ற உணர்ச்சிகள், இதெல்லாம்தான்உங்களைரொம்பசின்னவனாகவைத்திருக்கும்ஐயா. ' நீங்கள்பரம்பொருள்' என்பதைத்தவிர, நீங்கள்வேறுஎன்னகருத்தை, உங்களைப்பற்றி வைத்திருந்தீர்களானாலும், அதுதாழ்வுமனப்பான்மையே. Superiority complex- என்றுஒன்றேக்கிடையாதுஐயா. இருப்பதுமொத்தமும்inferiority complex தான் ஐயா. ஏனென்றால், உங்களைப்பற்றியபரமஸத்யம்என்னவென்றால், ' நீங்கள்பரம்பொருள்'. அந்தகருத்தைநீங்கள்வைத்திருந்தீர்களானால், superiority complex, inferiority complex இரண்டுமே இருக்காது. காரணம்என்னவென்றால், நீங்கள்கடவுளைவிடஉயர்ந்தவரும்கிடையாது, கடவுளைவிடத்தாழ்ந்தவரும்கிடையாது, கடவுளுக்குச்சமமானவரும்கிடையாது, ' நீங்கள்கடவுள்' என்பதுதான்ஸத்யம். நீங்கள், பரம்பொருளைவிடஉயர்ந்தவரும்கிடையாது, பரம்பொருளைவிடதாழ்ந்தவரும்கிடையாது, பரம்பொருளுக்குச்சமமானவரும்கிடையாது, ' நீங்கள்பரம்பொருள்' என்பதுதான்ஸத்யம். ஐயா, நான்றாகப்புரிந்துகொள்ளுங்கள், என்உயிருக்குஇனியவர்களே, ' நீங்கள்பரம்பொருள்' என்றுஅந்தஸத்யத்தைரசித்து, ருசித்து, புசித்து, சற்றேஅதைஉணர்ந்து, அதிலிருந்துப க்தி செய்தீர்களானால், ப க்திகூடமுழுமையானபரமப க்தியாகஇருக்கும்ஐயா. கோ பிகைகளுடையப க்திபார்த்தீர்களானால், தன்னையேகண்ணனாய்நினைத்துநினைத்தபரம ப க்திஐயா. பரமாத் வைதத்தில்நிலைபெற்றபக்தி. இல்லையென்றால், பெரும்பாலானநேரங்களில், உங்கள்deception-ஐ, devotion- என்றுநினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். …இந்தபோலிபணிவுஇருக்கிறதுபாருங்கள் அதாவது, உங்களைப்பற்றிகுறைந்தஅளவுநினைப்பதுதான்' நிஜமானபணிவு'. சிறிதாகநினைப்பதுநிஜமானபணிவல்ல. இரண்டிற்கும்வித்யாசம்இருக்கிறது. ' உங்களைசிறியவன்' என்றுநினைப்பதுநிஜமானபணிவுஅல்ல. அதுஉங்களுடையஅழிவிற்குவழிவகுக்கும். ' உங்களைப்பற்றிநினைப்பது, தொடர்ந்துநினைப்பது, உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும் கருத்தைத்திரும்பத்திரும்பஉங்களுக்குச்சொல்லிக்கொள்வது' - குறைவாகஇருக்கவேண்டும். அதுதான்பணிவு. நீங்கள்என்னநினைக்கின்றீர்கள்?... 'ஐயோ, நான்.. நான்ஒருதூசு, நான்ஒருஇது, நான்ஒருஅது...' அதாவதுபெருமானைஉயர்த்தவேண்டும்என்றால், நீங்கள்உங்களைத்தாழ்த்திக்கொள்ள வேண்டியஅவசியம்இல்லை. அதைநீங்கள்வெளியில்வேண்டுமானால்சொல்வீர்களேதவிர, நீங்களேஉண்மையில்அதைநம்பவும்மாட்டீர்கள். ஒருவேளைநம்பத்துவங்கிவிட்டீர்களானால், அதுஉங்களுக்குநீங்களேசெய்துகொண்டமிகப்பெரியதவறானமூளைச்சலவை. ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஸ்ரு' ந்வந்துவிஸ்வேஅம்ரு' தஸ்யபுத்ரா: வேதா ஹமேஹம்புருஷம்மஹாந்தம்! … ஆழ்ந்துகேளுங்கள்அமரத்துவத்தின்மலர்ச்சிகளே! அமரத்துவத்தின்வெளிப்பாடுகளே! பரமஸத்யத்தைநான்உணர்ந்தவன்என்பதனால், உங்களுக்குஅதைஅப்படியே சொல்லுகின்றேன். நான்வந்துப க்திநெறியை, த் வைதநெறியை, ' இறைவன்நம்முன்னால் இருக்கின்றான்' என்றுவழிபடுகின்றஅந்தநெறியைஎந்தக்குறையும்சொல்லவில்லை. அதைநான் தரம்தாழ்த்திஎல்லாம்சொல்லவில்லைஐயா. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், த்வைதம், விஶிஷ்டாத்வைதம், அத்வைத ம்- இதுஎல்லாமே ஒவ்வொருநிலையிலேஸாதகனுக்குசத்தியம். அனுபூ தியாகஇருக்கும். Ultimate... பரமஸத்யம், Ultimate Truth, இறுதிஸத்யம், உறுதிஸத்யம், அறுதிஸத்யம் என்னவென்றால்... இந்தஎல்லாஸம்ப்ரதா யங்களுமேரகசியமாகஇந்தஅறுதிஸத்யத்தைச் சொல்லிவிடுகின்றார்கள்ஐயா. சைவஸித்தா ந்தம்கூட'ஶி வஸாயுஜ்யம்' என்கின்ற வார்த்தையினால், ' பரமுக்தி' என்கின்றவார்த்தையினால், இந்தஇறுதிஸத்யம், அறுதி ஸத்யத்தைசொல்லிவிடுகின்றார்கள்ஐயா. 'நீங்கள்' என்றுஉங்களுக்குள்இருக்கின்றபொருள்- 'பரம்பொருள்!' அதைப்பற்றிஉங்களுக்குநீங்களேசொல்லிக்கின்ற, சொல்லிக்கொள்கின்றகதைகள்தான்'மாயை'. உங்களைப்பற்றிநீங்கள், சமூகம்சொல்லுவதைக்கேட்டுநீங்களாகவேஉருவாக்கிக்கொண்டு, உங்களைப்பற்றிநீங்கள்மீண்டும்மீண்டும்சொல்லிக்கொள்கின்றகதைகள்தான்மாயையேதவிர, இந்தக்கதைகளையெல்லாம்விட்டொழித்து, வெளியில்noise, ஶப்தங்கள், உள்ளுக்குள்இருக்கின்ற noise, இந்தஇரண்டையும்விட்டொழித்து, சற்றேபொறுமையோடு, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில்அமர்ந்தீர்களானால், 'நீங்கள்' என்றுஅனுபூதியாக, அனுப வமாகஉங்களுக்குள் இருப்பதுஎதுவோஅதுவே'பரம்பொருள்.' நிறையபேர்எனக்குmessage... 'சாமி, ஒருமாசம்நீங்கசொல்றாமாதிரிஎல்லாத்தையும்விட்டு தனிமையிலபோய்உட்கார்ந்தால், எனக்குயார்சாமிசோறுபோடுவா?' என்று. நான்போடுகிறேன்ஐயா. அதற்குத்தான்நான்பி க்ஷைஎடுத்துசம்பாதித்துவைத்திருக்கின்றேன்! உலகம்முழுக்கinternet- ல்பி க்ஷைஎடுத்துசம்பாதித்துவைத்திருக்கின்றேன்! கைலாஸாதிருவண்ணாமலையைதிறந்தேவைத்திருக்கின்றேன். ஒவ்வொருமாதமும்முதல்தேதிஅன்று, அதாவதுடிசம்பர்1 ஆம்தேதிலிருந்து- ஜனவரி1 ஆம்தேதி வரை. அடுத்தநிகழ்ச்சிஜனவரி1 ஆம்தேதிலிருந்து- பிப்ரவரி1 ஆம்தேதிவரை. ஒவ்வொருமாதமும், ஒருமுழுமாதநிகழ்ச்சிஇதற்காகவேநடத்துகிறேன்ஐயா. … அதனுடையநோக்கம்வேறுஒன்றுமேஇல்லைநீங்கள்வந்து, உங்களுக்குள்விளங்குகின்ற, 'தானாய்' விளங்குகின்றபரம்பொருளைஅனுபூ தியாகஉணர்ந்துவிட்டுசெல்வது. உணவு, தங்குமிடம், நிகழ்ச்சிஅனைத்தும்இலவசம். Direct> indirect expense எதுவும்கிடையாது. நீங்கள் திருவண்ணாமலைகைலாஸாவிற்குவந்துவிட்டீர்களானால்மட்டும்போதுமானது. திருவண்ணாமலையிலேஆரத்தி யும்பூஜைகளும்நிகழ்கின்றன! அருணாச்சலஸ்மரணம்செய்து, 'சொலல்' இல்லாதஅருணாச்சலஸ்மரணம்செய்து, ஆத்ம ஸ்புரணத்தில்இருப்போம். அருணாச்சலஸ்புரணத்தில்இருப்போம். இப்பொழுதுநேரலையில் சென்றுகொண்டிருக்கிறது. அதைஉங்களுக்கும்காட்டவேண்டும்என்றுநினைக்கிறேன். ஆனால் அந்தcopyright strike பிரச்சனைஇருப்பதனால்காட்டமுடியவில்லை. தயவுசெய்துஎன்கண்ணிலே பார்த்துக்கொள்ளுங்கள். பெருமான்ஆராதணையைபார்த்தபுண்ணியம்உங்கள்எல்லோருக்கும் வரும். ஏனென்றால், ஒருஜ்ஞாநிக்குபாவமோபுண்ணியமோவருவதில்லை. இப்பொழுதுபெருமானை தரிசித்தபுண்ணியம்எனக்குவருவதில்லை. ஏனென்றால், எந்தபுண்ணியம், எந்தபாவத்தையும் நான்அனுபவிப்பதில்லை. அந்தப்புண்ணியம்முழுமையையும், இப்பொழுதுஸத்ஸங்க த்தைக் கண்டுகொண்டிருக்கின்றஉங்கள்அனைவருக்கும்அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். அண்ணாமலையான்ஸா க்ஷியாகஅந்தபுண்ணியம், தர்ஶந புண்ணியம், அண்ணாமலையானை தரிசித்தபுண்ணியம்உங்கள்எல்லோருக்கும்வரட்டும்! என்வாழ்க்கையில்நடந்தஇன்னொருநிகழ்வுசொல்லிவிடுகின்றேன்... அருணகிரியோகீஶ்வரர்.. அதாவதுஅண்ணாமலையானே, அருணாச்சலபரம்பொருளே, அருணாச்சலேஶ் வரகருணாமூர்த்தியே, அருணகிரியோகீஶ் வரராகவடிவந்தாங்கி, கு ருவாகவந்து எனக்குஅருள்செய்துஉபதேஸித்தார். அப்பொழுதுஅவரிடம்நான்ஒருவரம்கேட்டேன். அவர்வந்துதீ க்ஷைஅளிக்கச்சொல்லி, இந்தபரமாத் வைதஸத்யத்தைஉலகமெங்கும்பரப்பவும், தீ க்ஷைஅளிக்கவும், ஶ க்திபாத ம்செய்யவும், ஶ க்தினிபாத ம்அளிக்கவும், இதையெல்லாம் செய்வதற்குஆசீர்வாதம்பண்ணிசெய்யச்சொன்னார். அதற்குப்பிறகுஅவரிடம்ஒருவரம்கேட்டேன்: ''பெருமானே! என்னைநினைந்தோர்எல்லாம் உன்னைநினைந்தோர்ஆகுக.'' ஏனென்றால், எனக்குநன்றாகத்தெரியும்- ' அருணாச்சலஸ்மரணம்செய்தால்முக்தி' என்று. அதனால், '' நம்மைநினைந்தோர்... என்னைநினைந்தோர்எல்லாம், உன்னைநினைந்தோர்ஆகுக. அப்பொழுதுஅவர்களுக்கும்நிச்சயமாகமுக்திகிடைத்துவிடும்'' என்றுகேட்டேன். பெருமான்சிரித்தபடியேஆசீர்வாதம்செய்தார். அவர்என்னசொன்னார்என்றால், ''எப்பா வத்தில் உனைநினைந்தாரோ, அப்பா வத்திலேயேஎனைநினைந்தோர்ஆகுக!'' என்றார். அப்பொழுதுஉண்மையிலேயேஎனக்குஅதனுடையமுழுப்பொருள்புரியவில்லை. ''பெருமானே! அப்படின்னாஎன்னஅர்த்தம்?'' என்றுகேட்டேன். ஏனென்றால், பெருமான்ஒருவார்த்தைகூட, அதிகமாகசேர்த்துஉபயோகப்படுத்தமாட்டார். அதனால், '' இதற்குஎன்னபொருள்?'' என்றுகேட்டேன். '' காலம்வரும்பொழுதுஉனக்குப்புரியும்'' என்றார். இப்பொழுதுபுரிகிறது. அப்போபுரியல, இப்போபுரியுது. பக்தியோடு, ஶ்ரத்தையோடு, ப க்திபா வத்தோடுநினைந்தால், என்னைநினைந்தார்கள்... ' அவரையும்ப க்திபா வத்தோடுநினைந்தவர்கள்ஆகுக' என்றும், எதிர்ப்பு, வெறுப்புபோன்றபா வனைகளோடுஎன்னைநினைந்தார்... ' அவரையும்அதேபா வனையில்நினைந்தோர்ஆகுக' என்றும்சொல்லியிருக்கின்றார். அதனால்தான் என்னைதாக்குபவர், அழிக்கநினைப்பவர், எதிரியாகக்கருதுபவர்கள், இவர்கள் யாரையும்நான்வெறுப்பதும்கிடையாது, எதிர்ப்பதும்கிடையாது, பதில்சொல்வதும்கிடையாது, அவர்களுக்குreact பண்ணுவதுகூடகிடையாது. ஏனென்றால், ' அவர்பார்த்துக்கொள்ளட்டும். விடப்பா..' அதாவது, அவர்ஏற்கனவேகொடுத்தஅந்தவரத்தினால், அந்தவரத்திலேஇரண்டையும் செய்துவிடுகிறார். ' இஷ்டபரிபாலனம், துஷ்டநிக்ரஹம்' - இந்தஇரண்டையும்அந்தஒரு வரத்தாலேபெருமான்செய்துவிடுகிறார்! நான்உண்மையில்பார்த்தால், இஷ்டபரிபாலனத்திற்காகத்தான்அந்தவரம்கேட்டேன். ஏனென்றால், ' என்னைநினைந்தோர்எல்லாம்உன்னைநினைந்தோரானால், அவர்களுக்கெல்லாம் முக்திகிடைக்குமே, ஜீவன்முக்திகிடைக்குமே' என்றுதான்கேட்டேன். அவர்ஆனால்இரண்டையும் சேர்த்துவைத்துவரமாகக்கொடுத்துவிடுகின்றார். பரித்ராணாயஸாதூ நாம்விநாஶா யசதுஷ்க்ரு'… தாம் பரித்ராணாயஸாதூ நாம்விநாஶா யசதுஷ்க்ரு'தாம் தர்மஸம்ஸ்தாபநார்த்தா யஸம்ப வாமியுகே யுகே என்றுக்ரு' ஷ்ணர்கீ தையிலேசொல்லியதுபோல, ' பரித்ராணாயஸாதூநாம்' - … நல்விதத்தில்நினைந்தோர்எல்லாம்அதாவது'' உனைநல்விதத்தில் நினைந்தோர்எல்லாம், நமையும்நல்விதத்தில்நினைந்தோர்ஆகுக. தீயவிதத்தில்நினைந்தோர் எல்லாம், நமையும்தீயவிதத்தில்நினைந்தோர்ஆகுக'' என்றுஅவரேவரம்கொடுத்தார். அப்பபுரியல. இப்பபுரியுது. ஆழ்ந்துகேளுங்கள், இப்பொழுதுஉட்கார்ந்துஸத்ஸங்க ம்பார்த்துக்கொண்டிருக்கின்ற எல்லோருக்கும்சொல்லுகின்றேன். பெருமானைநான்தரிசித்தபுண்ணியம்உங்கள்எல்லோருக்கும் வந்துசேரும். இந்தமூன்றாவதுஸத்யத்தைஇன்னமும்சிலதுவிளக்குகின்றேன். ஆழ்ந்துவிளக்குகின்றேன். கேளுங்கள்: … உங்களுடையசெயல்பாடுகள்அதாவதுperformance, வேலை, career, வேலை, relationship- ல் நீங்கள்சொல்கின்றவார்த்தைகள், உறவுகள், எப்படிநீங்கள்செயல்படுகின்றீர்கள், இவை எல்லாவற்றையும்கொஞ்சம்தள்ளிவைத்துவிட்டு... ' நீங்கள்யார்?' என்றுஅமைதியாகஅமர்ந்துபாருங்கள். ' நீங்கள்எப்படிஇயங்குகிறீர்கள்?' என்றுபாருங்கள். உங்களைப்பற்றிமற்றவர்கள்சொல்கின்றகதைகள், உங்களைப்பற்றிநீங்களே சொல்லிக்கொள்கின்றகதைகள்- இவைகளைஎல்லாம்சற்றுதள்ளிவைத்துவிட்டு பார்த்தீர்களானால்தான், எந்தஅளவிற்குஉங்கள்வாழ்க்கையைநீங்கள்வாழுகிறீர்கள், எந்த அளவிற்குஉங்கள்வாழ்க்கையை, மற்றவர்களுக்காகperform பண்ணிக்கொண்டுஇருக்கின்றீர்கள் என்றுபுரியும்ஐயா. அதுபுரிந்தால்மிகப்பெரியஸ்வதந்தரத்தைஅடைந்துவிடுவீர்கள்ஐயா. உங்களுடைய வாழ்க்கையைவடிவமைத்துக்கொள்வீர்கள்ஐயா. உங்களுக்குத்தேவையானபணம், பொருள், புகழ், அன்பு, சுகம்எல்லாம்இருக்கின்றமாதிரி, ஆனால்drain ஆகாமல், tired ஆகாமல், bore அடிக்காமல், irritate ஆகாமல், துக்கம்வராமல், இனிமையாகஇருக்கிறமாதிரிஉங்களுடைய ecosystem - ஐஅழகாகவடிவமைத்துக்கொள்வீர்கள்ஐயா. உங்களுடையஉலகத்திற்குநீங்கள்ஈஶ் வரனாகமாறுவதுதான், வாழ்க்கையின்முதல்படிவெற்றி. முதல்நிலைவெற்றி. உங்கள்வாழ்க்கையினுடையdirection, நீங்கள்யாராகஇருக்கின்றீர்கள், யாராகமாறுகின்றீர்கள்... பலநேரத்தில்பார்த்தீர்களானால், இந்தத்தொடர்ந்தஎரிச்சலைக்கொடுக்கக்கூடியஉறவுகளோடு deal பண்ணி, deal பண்ணி, ஒருஒருவருடத்தில்நீங்களேஅந்தமாதிரிஒருcheap- ஆனpersonality- யாகமாறிவிட்டிருப்பீர்கள். ஐயோ! எதைவேண்டுமானாலும்இழக்கலாம். தன்னைஇழக்கக்கூடாதுஐயா! எதைஇழந்தாலும்மீண்டும்பெற்றுக்கொள்ளலாம். ஆனால்தன்னைஒருsweet-டான, இனிமையானbeing-ஆக, நல்லbeing- ஆகநீங்கள்இருப்பதைமட்டும், வெளிஉலகச்சூழல்காரணமாகஇழந்தீர்களானால், ஹப்பா... போச்சு. ஸர்வநாசம். அதைமட்டும்அனுமதிக்காதீர்கள். தொடர்ந்துtoxic- காகஉங்களைfeel பண்ணவைக்கின்றஉறவுகள், அதுஎப்படிஉங்களைஅறியாமல்உங்களையேமாற்றுகிறது... இதெல்லாம்புரிந்தால்தான், illusions-ஐயும், delusions- ஐயும்dissolve பண்ணுவீர்கள்ஐயா. Illusions-ஐயும், delusions- ஐயும்dissolve பண்ணுங்கள்ஐயா. உங்களுக்குள்'சொலல்' இல்லாதஇருப்பு, ஸ்மரணத்தை, ஸ்புரணத்தைbuild பண்ணினீர்களானால், உலகத்தில்நிறையபேரைப்பார்ப்பீர்கள். பழகுவீர்கள். ஆழ்ந்துகேளுங்கள்: உங்களுடையஸாந்நித்யம்பெருகப்பெருக, பயம்இல்லாதுஎந்தஒரு சூழ்நிலையிலும்simple- ஆகrespond பண்ணுவீர்கள். React பண்ணமாட்டீர்கள். நான்காவதுஸத்யம்: உங்களுடையவாழ்க்கைக்குஉதவிகரமாகஇல்லாத, சகலவிதமானபயம், துக்கம், குற்றஉணர்ச்சி, கடந்தகாலத்தைப்பற்றிவைத்திருக்கும்நினைவுகள், அனைத்தையும் தயவுசெய்துrelease செய்துவிடுங்கள். தூக்கிஎறிந்துவிடுங்கள். கழற்றிவிட்டுவிடுங்கள். இப்பொழுது, சிலநேரத்தில், சூழ்நிலையைmisjudge பண்ணிஏதாவதுஒருமுடிவெடுத்திருப்பீர்கள். அதுbackfire ஆகியிருந்திருக்கும்அல்லதுபிரச்சினையாகிஇருந்திருக்கும். அந்தமாதிரிஎல்லாம் நடந்திருக்கும். இதற்குமேல்நீங்கள்அந்தமாதிரிmisjudge பண்ணிமுடிவெடுக்கப்போவதில்லை எனும்பொழுது, அந்தபயம், குற்றஉணர்ச்சி, வேதனை, துக்கம்அதெல்லாம்கழட்டி விட்டுவிடுங்கள். அதெல்லாம்கழட்டிவிட்டீர்களானாலே, அதெல்லாம்தூக்கிப் போட்டீர்களானாலே, திரும்பத்திரும்பஅதைஉங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்வதை நிறுத்தினீர்களானாலே, அதைஉங்களுக்குசொல்லிக்கொண்டேஇருக்கின்றநபர்கள், சூழல்கள் அதிலிருந்துஒதுங்கினீர்களானாலே... உங்கள்energy- ஐdrain பண்ணுகின்றhabits, உங்கள்energy- ஐdrain பண்ணுகின்றrelationships, உங்கள்வளர்ச்சியைlimit பண்ணுகின்றஉறவுகள், உங்கள்வளர்ச்சியைlimit பண்ணுகின்றunnecessary attachment, இதுஎல்லாத்தையுமேகழட்டி விடுங்கள்ஐயா. பொருளோ, பணமோ, நகையோ, இடமோ, நபரோ, சுகமோ, எதுவாகஇருந்தாலும்சரி, எதன்மீதுஇருந்தாலும்சரி, உங்களுடையவாழ்க்கையின்நிஜமானவளர்ச்சி, அதை மட்டுப்படுத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற, குறைக்கின்றஎல்லாவற்றையுமேகழட்டிவிடுங்கள் ஐயா. வாழ்க்கையிலிருந்துகழட்டிவிடுங்கள். ஆழ்ந்துகேளுங்கள், உங்கள்வாழ்க்கைக்குஎதுஎதெல்லாம்serve பண்ணாதோ, உங்கள் வாழ்க்கையைஎதுஎதெல்லாம்கட்டுப்படுத்துகிறதோ, மட்டுப்படுத்துகிறதே, குறையாக்குகிறதோ, அந்தப்பழக்கவழக்கங்கள், addictions, நபர்கள், மனஅமைப்புகள்இவைகளைதூரஎறியுங்கள். சிலபேர்உடனே, '' என்னாலவிடமுடியலசாமி. தண்ணிஅடிக்கிறபழக்கத்தைவிடமுடியல. தம்அடிக்கிறபழக்கத்தைவிடமுடியல. என்னமுயற்சிபண்ணாலும்இந்ததரித்திரம்புடிச்சscroll பண்ணிக்கிட்டேஇருக்கின்றஇந்தபழக்கத்தைவிடமுடியல. அந்தcheap thrills- அநோக்கிஓடுகின்ற பழக்கத்தைவிடமுடியலசாமி'' என்றுபுலம்புவீர்கள். அதனால்தான்சொல்கிறேன், ஒருவருஷம்உங்களைமுழுக்கமுழுக்கஇந்தசாக்கடைecosystem, நீங்கள்உருவாக்கிவைத்திருக்கின்றஉங்கள்ecosystem, இந்தஅடிமைபழக்கங்களிலேயேஉங்களை வைத்துக்கொண்டிருக்கின்றஅந்தecosystem, அதிலிருந்துஉங்களைவெளியிலேஎடுங்கள். அதேசாக்கடையில்ஊறிக்கொண்டேஇருந்தீர்களானால், ஒருநாளும்உங்களால்அந்தப் பழக்கங்களில்இருந்துவெளியில்வரமுடியாமல்போய்விடும். இந்தபரிவ் ராஜகயாத்ரைக்காக வெளியில்வந்தீர்களானால், அங்குபோகின்றஇடத்திலெல்லாம்நீங்கள்தண்ணிஅடிக்கமுடியாது, cigarette பிடிக்கமுடியாது, வேறுஎந்தஅடிமைத்தனமானபழக்கங்களையும்வைத்திருக்கமுடியாது. உங்களைவளரவிடாமல், வாழவிடாமல், மலரவிடாமல்இருக்கின்றஅந்தpersonalities எல்லாரிடமிருந்தும்நீங்கள்தூரமாகவந்துவிடுவீர்கள். புதுமையானஉலகத்தைஒருவருடம்பார்த்தீர்களானாலே, நீங்கள்புதுநபராகமாறிவிடுவீர்கள். இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். ' ஆகாரசுத்தயோகோ: ஸ்ம்ரு' திசுத்தி:' - உணவுசுத்தம், அதாவதுநாம்எடுக்கின்றஆகாரம் சுத்தமானால், நம்முடையமனம்சுத்தமாகும். 'ஆகாரம்' என்றவார்த்தைக்குவெறும்'சாப்பாடு' என்றுஅர்த்தம்இல்லை. நாம்என்னென்னஅனுப வங்களைஎல்லாம்உள்வாங்குகின்றோமோ, அதெல்லாம். அந்தஅனுப வங்களைஎல்லாம்சுத்தமாக்கினாலே, நம்சித்தம், உணர்வு, புத்தி, மனம்அனைத்தும்சுத்தமாகிவிடும். அதனால், சற்றே, சற்றேஇந்தஸத்யத்தைஉள்வாங்குங்கள். இந்த false security … இருக்கிறதுபாருங்கள் Actual- லாககொஞ்சநாட்களுக்கு முன்னால்நடந்தது. ஒருபக்தர், அவருடையஉடல்நலம்பல்வேறு காரணங்களுக்காக, ' அவருக்குஒருவேளைமரணம்வரப்போகுதோ' என்றுநான்நினைத்தேன். அதனால்நான்சொன்னேன், ''ஐயா, ஒருவருடத்தில்போய்விடுவீர்கள்'' என்றுநினைக்கிறேன் என்று. அவர்உடனேஎன்னசெய்தார், insurance எடுக்கின்றார். அடinsurance- ஆஐயாsecurity? உண்மையானsecurity என்னவென்றால், தவம்செய்து... அதாவதுஒருவேளைபோகவேண்டி வந்தால்அதற்குprepare பண்ணிக்கொள்வது. பரீக்ஷித்துசெய்தார்பாருங்கள்... போகவேண்டிய நேரம்வந்து, ' கட்டாயமாகபோய்விடுவோம்' என்றுஅவருக்குஒருசந்தேகம்வந்தஉடனேயே, 'த க்ஷனால்கடிபட்டுஇறப்பாய்' என்றுசாபம்கொடுக்கப்பட்டஉடனேயே, சரிபோவதற்குprepare பண்ணவாவதுஆரம்பித்துவிடுவோம்என்றுபாக வதம்கேட்கஆரம்பித்துவிட்டார். அதுதான்போவதற்கானpreparation. ஆனால், இந்தபுண்ணியவான்ஓடிப்போய்விட்டது. ஓடிப்போய்... insurance எடுக்கப்போய்விட்டது. என்னசெய்வது? மனிதர்கள்அவ்வளவுதான். False security- ஐதான்security- யாகநம்புகின்றார்கள். இந்தemotional weights, இதெல்லாம்விட்டுவிட்டு, conscious- ஆகஉங்கள்வாழ்க்கையில் தேவையானவைகளைவரவேறுங்கள். உங்கள்வாழ்க்கையில்தேவையானவற்றைவரவேறுங்கள். ஐந்தாவதுஸத்யம்: உங்களுடையஶக்திமுழுவதையும், உங்கள்ஸங்கல்பத்தோடு ஒன்றாக்குங்கள். அதாவது, உங்கள்வாழ்க்கையினுடையப்போக்கைப்பற்றி, தினசரிஉங்கள்நடவடிக்கைகளைப் பற்றி, எல்லாவற்றையும்ஒருconscious ஸங்கல்பமாக, உணர்வோடுநீங்கள்எடுக்கிற ஸங்கல்பமாக, conscious decision--ஆக, உங்களைdisciplined -ஆகவும், organised- ஆகவும் மாற்றிக்கொண்டு, உங்கள்ஶக்திமுழுவதையும்அந்தமாதிரிசெலவுசெய்யுங்கள். நீங்கள்நினைக்கலாம், ' என்னஇதெல்லாமாஅருணாச்சலபுராணத்தில்சொல்லியிருக்கிறது? என்று. ஆமாம்சொல்லிஇருக்கிறது. தாயார்இப்படித்தான்தவம்செய்கின்றார், திருவண்ணாமலைக்குவந்து. வாழ்க்கையில்நீங்கள்எதைவேண்டுமானாலும், தவத்தால்தான்அடையமுடியும். ஒவ்வொன்றுக்கும்செய்யவேண்டியதவம்மாறுபடும். ஆனால்தவம்தான்அடிப்படை. Disciplined-ஆகவும், organised- ஆகவும்உங்களைமாற்றிக்கொள்வதுதான்- தவம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, வாழ்க்கையில்எந்தமாற்றமும்நீங்கள்செய்யாமல், ' தானாவேஉங்களுக்குஒருபுதுவாழ்க்கைவந்துவிடவேண்டும்' என்றுகனவுகண்டீர்களானால், அதுநடக்கவேநடக்காது. இப்பொழுதுஎன்னதரித்திரமான, மூதேவித்தனமானவாழ்க்கையைநீங்கள்வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களோ, அதைஅப்படியே2026- லும்தொடர்வீர்கள். ஆனால், வெளிஉலகம் மட்டும்உங்களுக்கு, உங்களுடையவாழ்க்கைமட்டும்புதிகாகமாறிவிடவேண்டும்... நடக்காது! நீங்கள்conscious- ஆகஉங்களுடையசெயல்களை, சிந்தனையை, உணர்வை, உயிரை, உயிரின் உயிர்ப்பை, உயிரின்போக்கைமாற்றினால்மட்டும்தான், உங்கள்வாழ்க்கைமாறும். அதனால், காலையில்நீங்கள்எழுந்துயோகா செய்கின்றஒவ்வொருநாளும், உங்களுடையவாழ்க்கையில் நீங்கள்அடையவேண்டியகுறிக்கோளைநோக்கிமுன்னேறுகின்றீர்கள். இழுத்துப்போர்த்திக்கொண்டு, காலையில்ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்எழாமல், நீங்கள்தூங்குகின்ற ஒவ்வொருநாளும், உங்கள்வாழ்க்கையைசீரழித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆழ்ந்துகேளுங்கள்: அதாவதுஒருநாள்motivation-ல், inspiration- ல்' சரிநித்யானந்த ர் சொல்லிட்டாரப்பா. இவர்சொன்னால்அதில்ஏதோஉண்மைஇருக்கும்' என்றுஒருநாள்எழுந்து, இரண்டுநாள்எழுந்துஓடிவிடுவோம், செய்துவிடுவோம். இந்தnew year resolution- னுக்குgym fees கட்டுகின்றமாதிரிதான். … ஆனால்தொடர்ந்துஅதாவதுbore அடிக்கும்போதும், tired -ஆகும்போதும், inspiration இல்லாதபோதும், செயல்படுகிறdiscipline தான், உங்களைவெற்றியைநோக்கிக்கொண்டுசெல்லும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், inspiration-னும், motivation- னும்start பண்ணிவிடும். இந்த உலகத்தில்ஒருபெரியபிரச்சினைபார்த்தீர்களானால், எங்குவேண்டுமானாலும்சுற்றிப்பாருங்கள், Books,YouTube videos,Facebook post, Social media எல்லாஇடத்திலும்inspiration கொடுக்கின்ற, motivation பண்ணுகின்றquotes, books, videos நிறைந்துகிடக்கின்றது. ஏனென்றால், people celebrate inspiration, motivation - இதுஎல்லாவற்றை யும்மக்கள் கொண்டாடுகின்றார்கள். ஆனால், உங்கள்எல்லோருக்கும்ஒருரகசியம்புரியவில்லை. Inspiration, motivation start பண்ணிவிடுமேதவிர, உங்களுடையகுறிக்கோளைநோக்கிகொண்டுசெல்வதற்குinspiration, motivation- ஆல்முடியாது. Discipline- ஆல்மட்டும்தான், உங்கள்குறிக்கோளைநோக்கிஉங்களைக்கொண்டுசென்றுவிட முடியும். அதைப்புரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்: Inspiration, motivation - இதுஎல்லாம்துவக்கிவிடமுடியுமேதவிர, discipline மட்டும்தான், உங்கள்குறிக்கோளைஉங்களால்அடையச்செய்யமுடியும். ஏனென்றால், inspiration-ஓ, motivation-ஓ... சிலநாட்களில்அந்தemotions எல்லாம்அடங்கிடும். அதற்குப்பிறகும், discipline மட்டும்தான்உங்கள்குறிக்கோளைஉங்களைஅடையவைக்கும். Inspiration- னும்motivation- னும்like a excitement, fire work மாதிரி. ஒருpassion explode ஆகிறது. அதுதுவக்கும். Life- ல்ஒருபெரியமாற்றத்தைச்செய்யக்கூடியசெயல்களைநீங்கள்செய்வதற்குத் தூண்டிதுவக்கிவைக்கும். அதுஒருstarting தான். Discipline தான்வெற்றியைகொடுக்கும். இந்தdiscipline இல்லாமல்போவதனால்தான், பலபேர்துவங்குகின்றமிகப்பெரியசெயல்கள் மிகப்பெரியதிட்டங்கள்வெறும்கனவாகமுடிந்து, நொந்துஅழிந்துபோய்விடுகின்றது, காணாமல் போய்விடுகின்றது. தோல்விஅடைபவனுக்கும், வெற்றிஅடைபவனுக்கும்ஒரேஒருவித்யாசம்தான், discipline தான். ஏனென்றால், இரண்டுபேருக்குமேmotivation இருந்துinspiration இருப்பதனால்தான் ஆரம்பிக்கின்றார்கள். நான்கைலாஸத்திலேயேபார்த்திருக்கின்றேன்ஐயா... பலபேர்ஒருprogram attend பண்ணஉடனே, அப்படியேinspire- ஆகிmotivate-ஆகி, 'ஆ.. ஊ.. நான்கைலாஸவாசிஆகிறேன், ஆதீனவாசி ஆகிறேன், ஸந்ந்யாஸிஆகிறேன்' என்றுவந்துவிடுவார்கள். நான்உடனேஸந்ந்யாஸம்கொடுக்க மாட்டேன், உடனேகைலாஸவாசியாகaccept பண்ணிக்கமாட்டேன். 'நல்லது, Inspiration ரொம்ப நல்லது. வாவந்துதங்கு, பாரு, discipline- ஐbuild பண்ணமுடியுதா?' என்றுபார்ப்பேன். அப்பொழுது மட்டும்தான்கைலாஸவாசியாகaccept பண்ணிப்பேன். ஸந்ந்யாஸம்கொடுப்பேன். ஸந்ந்யாஸம்வேண்டும்என்பவர்களுக்குஸந்ந்யாஸம். க்ருஹ'ஸ்தர்கள், க்ருஹ' ஸ்தர்களாகவாழலாம். ஆனால்எந்தacceptance- ம்discipline- ஐbuild பண்ணமுடிகிறதாஎன்றுபார்த்துவிட்டுத்தான் கொடுப்பேன். ஏனென்றால், discipline தான், வாழ்க்கையைவெற்றியைநோக்கிகொண்டுசெல்லும். உங்களுடையஶக்திபுனிதமானதுஐயா. உங்களுடையநேரம்- உங்கள்வாழ்க்கைஐயா. அதனால், உங்களுடையமனோஶக்தி, உடல்ஶக்தி, வாக்குஶக்தி...
- இதுஎல்லாமேபுனிதமானது. அவைகளைவீணாக, casual- லாகஉபயோகப்படுத்தாதீர்கள். 2026- க்குஇதுதான்உங்களுக்குபுதியவாழ்க்கையைஅளிக்கும்பரமஸத்யம். இதைக்கடைபிடியுங்கள். 2026 புதியவாழ்க்கையாகிவிடும். Discipline உடையவர்கள்unstoppable- ஆகமாறிவிடுவார்கள். ஒருசாதாரணமனிதன், சாதாரணசெயல்களைக்கூடdiscipline- னோடுதொடர்ந்துஇடைவிடாமல் செய்வானேயானால், நினைத்துப்பார்க்கமுடியாதசாதனைகளைசெய்துமுடித்திருப்பான். என்வாழ்க்கையில், … ஒருசின்னஉதாரணம்சொல்கிறேன்ஐயா வெளியில்இருக்கின்றஎந்தசூழ்நிலை, உள்ளுக்குள்இருக்கின்றஉணர்வுநிலை- இதெல்லாம் எதைப்பற்றியும்கவலைப்படமாட்டேன். காலையில்எழுந்தால், ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்எழுந்து யோகா, பூஜை... என்உடலைcorrect- ஆகதூக்கிக்கொண்டுவந்துஸிம்ஹாஸனத்தில்உட்கார வைத்துவிடுவேன். நான்வகுப்புஎடுக்கவேண்டியஅந்தஆஸனத்தில்உட்காரவைத்துவிடுவேன். 'Showing up' is the main reason for My success. எந்தprogram- ஆகஇருந்தாலும்ஸத்ஸங்க மாகஇருந்தாலும், class- ஆகஇருந்தாலும், meeting- ஆக இருந்தாலும்எதுவாகஇருந்தாலும்சரி- Showing up. வெளியில்இருக்கின்ற, உள்ளேஇருக்கின்ற சூழ்நிலையைப்பற்றிக்கவலையேப்படமாட்டேன், யோசிக்கக்கூடமாட்டேன். Emotions are irrelevant for My life. மனம், உணர்வு, உணர்ச்சிஇவைஎல்லாமேredundant, irrelevant. ஸாக்ஷியாகஎன்னைபார்த்து, ஸாக்ஷியாகப்பார்ப்பவனைஸாக்ஷியாகப்பார்த்து, observing the observer, silent- ஆகொண்டுவந்துஉடலைஆஸனத்தில்உட்காரவைத்துவிடுவேன். எடுக்க வேண்டியவகுப்புகள்எடுக்கப்படும், பேசவேண்டியதுபேசப்படும், சொல்லவேண்டியது சொல்லப்படும், நிகழவேண்டியதுநிகழும். இந்தdiscipline- னால்தான்ஐயா, 40 … ஆண்டுகள் அதாவது5 வயதில்முதல்ஆன்மிகமேடை.... 2 வயதில்பா லஸந்ந்யாஸம், முதல்சாதுர்மாஸ்யம். 5 வயதில்முதல்ஆன்மிகமேடை- திருவண்ணாமலைகோவில்தான், முதல்ஆன்மிகஸத்ஸங்க ம்5 வயதிலேதுவங்கி, இப்பொழுது47 வயதாகிவிட்டது. 40 வருடங்களுக்கும்மேலாகஇந்தdiscipline... தொடர்ந்துஏதாவதுஒருமொழியில், ஏதாவதுஒருமக்களோடுஇந்தஸத்யங்களைப் பேசிக்கொண்டேஇருக்கின்றேன், சொல்லிக்கொண்டேஇருக்கின்றேன், செய்துகொண்டே இருக்கின்றேன். எனக்குtime இருக்கும்போதுவேலைசெய்வதுகிடையாது. வேலைஇருந்தால்செய்வதுதான்வாழ்க்கை. வேலைக்குஏற்றாற்போல்வாழ்க்கையைவிரித்துக்கொள்வது, அதுதான்discipline. செய்யவேண்டியகுறிக்கோள், அதற்கேற்றமாதிரிவாழ்க்கையைவிரித்துக்கொள்வேன். அவ்வளவுதான். என்மீதுஎதிர்ப்பும்வெறுப்பும்வைத்திருப்பவர்கள்கூடகண்டுநடுங்கும்ஒழுக்கம்- discipline என்னுடையவாழ்க்கைஐயா. Discipline உடையவர்கள்ரொம்பசின்னவேலைகள்செய்தால்கூட, தினசரிதொடர்ந்துதவறாமல் செய்வதனால், மிகப்பெரியசாதனையைச்செய்துமுடித்திருப்பார்கள். இப்பொழுது40 ஆண்டுகளாக, நான்disciplined- ஆகஅமர்ந்துஸத்ஸங்க ங்கள்கொடுத்தது, எழுதியது, பேசியதுஎனஇதையெல்லாம்தொகுத்துத்தான், இப்பொழுதுநாங்கள்நினைத்தே பார்க்கமுடியாதAI-ஆக, Nithyananda AI- ஆகவந்திருக்கின்றது. நான்பேசியபொழுதுஇந்தமாதிரி ஒருமிகப்பெரியஒருresult- ஆகஅதுமாறும்என்றுநாங்கள்எதிர்பார்க்கவில்லைஐயா. '' இப்பொழுதுவகுப்பெடுக்கவேண்டும், இந்தஸத்யங்களைஉலகத்திற்குச்சொல்லவேண்டும், document பண்ணிவைக்கவேண்டும்'' என்றுசொல்லித்தான், தொடர்ந்துஎன்கைப்படவே80,000 பக்கங்கள்எழுதிவைத்திருக்கின்றோம். நான்அந்தகாலத்துமனிதன்... இந்தtype பண்ணுவதுஒரு ரெண்டுline type பண்ணினேன்என்றால்கூட... ஆனால்எழுதுவதுபார்த்தீர்களானால், எத்தனை ஆயிரம்பக்கம்வேண்டுமானாலும்எழுதிவிடுவேன்! அதனால்tab- லேயேஎழுதுவதுமாதிரிtab- ஆகவாங்கிட்டோம். அந்தமாதிரிcomputer எடுத்து வந்துட்டோம். Tab- லேயேஉட்கார்ந்துகடகடகடவென்றுஎழுதிஎழுதிஎழுதிஎழுதிஎழுதிscreen save பண்ணி, எழுதிஎழுதிscreen save பண்ணி... இப்படித்தான்என்னுடையபுத்தகங்கள் அனைத்தையும்எழுதுகின்றேன். Tab- ல்எழுதிவிட்டால்edit பண்ணுவதுசுலபம்என்பதனால். தொடர்ந்துஎழுதியது, பேசியதுஎல்லாம்இப்பொழுதுகுவிந்துபோய்கிடக்கின்றது. அதையெல்லாம் ஒருங்கிணைத்துத்தான்Nithyananda AI- யாகஎடுத்துஉங்களுக்கெல்லாம்கொடுத்திருக்கின்றோம். ஒவ்வொருஆன்மிகத்துறையிலும், அதவாதுAstrology, Gemmology, வாஸ்து, ஆயுர்வேதா, ஸித்தா என... என்னுடையகு ருமார்கள்இந்தஎல்லாகலைகளினுடையசாரத்தையும்கொடுத்தார்கள். பரமஶிவ ப்பரம்பொருள், அண்ணாமலையான், அருணாச்சலகருணாமூர்த்தி, அருணகிரியோகீஶ் வரர்அனுபூ தியாககொடுத்தார். அதனால்அதுமொத்தமும், இந்த40 ஆண்டுகளும்grunt job தான்ஐயா. சிலநேரங்களில், ஒரேகேள்வியைதிரும்பத்திரும்பமக்கள்கேட்பார்கள். வேறுவேறுஊர்களில்- வேறுவேறுஇடத்தில். ஆனால்அமர்ந்துஅத்துனைபேருக்கும்பொறுமையோடுபதில்சொல்லி, … விளக்கங்கள்கொடுத்து கடுமையானஒழுக்கத்தோடுகூடியஉழைப்பு. அதுஎன்னசெய்ததுஎன்றால், …நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் என்மீதேஎனக்குconfidence- ஐகொடுத்துவிட்டது. ' நம்மால்எதையும்நடத்திடமுடியும்' என்கின்றதைரியத்தைஎனக்குக்கொடுத்தது. நீங்கள்யார்யாரெல்லாம்discipline- ஐlifestyle- ஆகமாற்றுகின்றீர்களோ.. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: உங்கள்எல்லோருக்கும்ஒன்றுபுரியும். உங்கள்வாழ்க்கைமீது உங்களுக்குconfidence வந்துவிடும். ' உங்களால்செய்யமுடியும்' என்கின்றconfidence உங்களுக்கு வந்துவிடும்ஐயா. Build discipline over motivation. Motivation- ஐவிட, discipline build பண்ணுவதற்குக்கற்றுக்கொள்ளுங்கள். Discipline என்பதுconstant- ஆகunwavering…. Motivation fleeting ஐயா- வரும்போகும்ஐயா... நம்பமுடியாதநண்பன்மாதிரி. எப்பொழுதுவேண்டுமானாலும்வருவான், எப்பொழுது வேண்டுமானாலும்ஓடிப்போய்விடுவான். Motivation என்பதுFacebook friend மாதிரி, showing off. நீங்கள்show off பண்ணினால்உங்களுக்குகிடைக்கின்றfriends அல்லதுமற்றவர்கள்show off பண்ணுவதைப்பார்த்துநீங்கள்அவர்களுக்குfriends ஆவது. அதுதான்... அதுmotivation. ஆனால்discipline- ல்வருகின்றfriends எல்லாம்showing up வருகின்றfriends. அவர்கள்நிரந்தரமாக நிற்பார்கள். Showing up- ஆல்வருகின்றfriends எல்லாம்discipline மாதிரி. Showing off- ல்வருகின்றfriends எல்லாம்motivation மாதிரி, Facebook friends மாதிரி. Showing up- ஆல்வருகின்றfriends எல்லாம், நிஜமானஉறவுகள். Discipline மாதிரி. எப்பொழுதும்உடன்இருப்பார்கள். Discipline தான், உங்களுடையகுறிக்கோளைநோக்கிஉங்களைகொண்டுசெல்லும்ஶக்தி உடையது. Motivation கிடையாது. இந்தdifference- ஐமுதலில்புரிந்துகொள்ளுங்கள். எல்லோருமேவெறும்Motivation- ஐதேடியேஅலைகின்றீர்கள். Motivation- ஐபற்றிபுத்தகங்களைப் படிப்பதைவிட, discipline- ஐஎப்படிbuild பண்ணுவதுஎன்கின்றபுத்தகங்களைப்படியுங்கள். அதைத் தெரிந்துகொள்ளுங்கள். எங்கெல்லாம்உங்களுக்குdiscipline- ஆனவாழ்க்கையைக்கொடுக்கின்றecosystem இருக்கிறதோ, அதில்எல்லாம்இருக்கத்துவங்குங்கள். உங்கள்வாழ்க்கையைஅமைத்துக்கொள்ளுங்கள். காலையில்எழுந்தஉடனே, ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்4.30 மணிக்குஉங்களுக்குphone பண்ணி, '' மச்சிஎழுந்திருச்சுவா... யோகா பண்ணலாம், ஜிம்முக்குபோலாம்'' என்கின்றமாதிரிfriends வைத்துக்கொள்ளுங்கள். அதுgirl friend- ஆகஇருந்தாலும்சரி, boyfriend- ஆகஇருந்தாலும்சரி, உங்களைinspire பண்ணுகின்ற, உங்களைdiscipline- ல்வைத்திருக்கின்ற, வெறும்motivation கிடையாது, வெறும்motivation, வெறும்inspiration- ல்விட்டுவிட்டுக்போகின்றஆள்கிடையாது... Discipline- ல்வைத்திருக்கின்றfriends- ஐentertain பண்ணுங்கள். அவர்களைஉங்களைச்சுற்றி உருவாக்கிக்கொள்ளுங்கள், வளர்த்துக்கொள்ளுங்கள். ஆறாவதுஸத்யம்: Uncomfort-ஐ, தவத்தை, ஒருteacher மாதிரி, குருவாக, ஆசிரியராகஅணுகுங்கள். வெறுப்போடுஎதிரியாகஅணுகாதீர்கள். இந்தdiscomfort என்றுஇருக்கிறதுபார்த்தீர்களா... அதாவதுஎந்தஒருவிஷயங்களைசாதிக்கவேண்டும்என்றாலும், பலதவங்கள்செய்தாக வேண்டியிருக்கும். பலdiscomforts- ஐgo through பண்ணியாகவேண்டியிருக்கும். சிரமங்களைgo through பண்ணவேண்டியிருக்கும். இந்தசிரமங்களை, தவத்தைகுருவாக, கடவுளாகப்பாருங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த'சிரமங்கள்' என்றகுரு, உங்கள்வாழ்க்கையில்வந்தால்தான், 'வெற்றி' என்கின்றஇறுதி நிலையைஉங்களால்அடையமுடியும். Transformations requires discomfort. மிகப்பெரியவளர்ச்சி, நன்மையும், புதியவாழ்க்கையும், discomfort வழியாகப்போய்தான்அடைய முடியும். சிரமங்கள்மூலமாகபோய்தான்அடையமுடியும். சிரமங்கள்வாழ்க்கையில்வருகிறதுஎன்றாலே, புரிந்துகொள்ளுங்கள், சரியானdirection- ல்சென்று கொண்டிருக்கின்றீர்கள். ஆழ்ந்துகேளுங்கள்: Comfortable- ஆகஇருக்கின்றstagnation- ஐ உடைத்தீர்களானால்மட்டும்தான், மிகப்பெரியநன்மைகளைஅடைவீர்கள். Comfort வந்து பொதுவாகஉங்களுடையவளர்ச்சியைநிறுத்திவிடும். Limits your growth. ஒருநாளும், நான்என்வாழ்க்கையில்comfort zone- க்குள்உட்கார்ந்ததேகிடையாது. நானும்உட்கார்ந்ததுகிடையாது, என்னைச்சுற்றியிருப்பவர்களையும்comfort zone- க்குள்உட்கார விடமாட்டேன். அடுத்தடுத்துmove பண்ணிக்கொண்டேஇருப்பேன், மாற்றிக்கொண்டேஇருப்பேன். அடுத்தடுத்தத்திருப்பணிகளைநிகழ்த்திக்கொண்டேஇருப்பேன். Unending Discipline, Unending way breaking the comfort zone. That is the best way to break your Ego, delusion, limited personality, limited identity, limited individuality. ஆழ்ந்துகேளுங்கள், 'சிரமங்கள்' என்பதைகுருவாகவும், கடவுளாகவும்நினைத்து ஏற்றுக்கொண்டீர்களானால்தான்வெற்றி, புதியவாழ்க்கைஎன்பதுமலரத்துவங்கும். உங்கள்comfort zone எல்லாவற்றையும்identify பண்ணி, தயவுசெய்துஅதைஉடைத்துக்கொண்டு வெளியில்வாருங்கள். எப்படிஅந்தsituations are allowing, making you stagnant என்றுபாருங்கள். சூழ்நிலைகள்எப்படிஉங்களைcomfort zone- ல்வைத்துக்கொண்டு, stagnant- ஆகமாற்றுகின்றது என்றுபாருங்கள். Stagnant- ஆகஇருப்பதனால்வருகின்றharm- ஐபாருங்கள். உண்மையில், உங்கள்வாழ்க்கையில்வருகின்றபலபயங்கள், danger கிடையாதுஐயா உங்கள்வாழ்க்கையில்நடக்கப்போகின்றவளர்ச்சிக்கானப்பாதை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: எல்லாபயமுமேdanger கிடையாது. கொஞ்சம்பொறுமையோடுப் பார்த்தீர்களானால், உங்கள்வாழ்க்கையில்வருகின்றபெரும்... 99.99% பயங்கள், வாழ்க்கையினுடையவளர்ச்சிக்கானபாதை. Real அபாயம்கிடையாது. Real கிடையாது. இதைப்புரிந்துகொள்வதுதான், இதைப்புரிந்துகொண்டுமுன்னேறுவதுதான்discipline. இந்தஒருவிஷயத்தைப்புரிந்துகொள்ளுங்கள்: பலநேரத்தில்உங்களுடையபயங்கள், பலபயங்கள்
- real danger கிடையாது. உங்கள்முன்னேற்றத்திற்கானபாதை. அதைநீங்கள்கொஞ்சம்ஆழ்ந்து பார்த்தால்புரிந்துவிடும். பெரியவிஷயமேஇல்லை. எதிர்வருகின்றchallenges எல்லாவற்றையும்எதிர்கொண்டு, எதிர்கொண்டுclarity- யைbuild பண்ணிவிடுங்கள். வாழ்க்கையில்ஒருclarity- யைbuild பண்ணிவிடுங்கள். வருகின்றchallenges- ஐஎதிர்கொண்டு, எதிர்கொண்டு, எதிர்கொண்டு, clarity- யைbuild பண்ணி விடுங்கள். உங்களுடையவாழ்க்கையைநீங்களேஒருactive- வானcreator- ராகbuild பண்ணுங்கள் ஐயா. ' எதுவும்பண்ணமுடியாது, முடிஞ்சிருச்சு, இப்படித்தான்' என்றுநினைத்துவாழாதீர்கள்ஐயா. தொடர்ந்துஒருactive- வானcreator- ராகஇருங்கள். உங்களைநீங்களேஒரு'active'- வானcreator' என்கின்றnarrative-வை, உங்களுக்குநீங்களேசொல்லிஅதைவாழுங்கள். நீங்கள்ஒருactive- வான creator. உங்களவாழ்க்கையைcreate பண்ணுகின்றcreator. நாங்கள்இந்தAI build பண்ணபொழுது, எங்கள்Ask Nithyananda AI build பண்ணியபொழுது, இரண்டு வருடங்கள்... இப்பொழுதுஇதுவரைஇரண்டுவருடங்கள்வேலைசெய்திருக்கின்றோம். இன்னும் இரண்டுவருடங்கள்வேலைசெய்யப்போகின்றோம். மொத்தம்இதற்குநான்குஆண்டுகளாவது உழைப்புதேவைப்படும். ஆனால்அதனுடையபலன், வெற்றிஅளப்பரியது! ஸநாதனஹிந் துத ர்மத்திற்குநாங்கள்செய்திருக்கும், ஒருவரலாற்றுச்சிறப்புமிக்க, சிறப்பான, உயர்ந்த, உன்னதமானசேவைஎன்றுஎங்களால்ஆனந்த ப்படமுடியும். பெருமிதப்படமுடியாது. ஏனென்றால், பரமஶிவ ன்அருளால்நடந்தது. அவருடையதிருவடியிலேஇருந்து, அவருடைய கையிலேஒருகருவியாகஇருந்து, அவர்செய்துகொண்டார். ஆனால்' எங்களைஅவர்கருவியாக உபயோகப்படுத்திசெய்தாரே' என்றுஆனந்த ப்படமுடியும். பலஆயிரக்கணக்கானநூல்களைமொழிபெயர்க்கின்றtools- ஐகட்டமைத்தோம். அதைக் கட்டமைத்து, அந்தtools மூலமாகமொழிபெயர்த்து, translate பண்ணி, organise பண்ணிஒரு discipline- க்குகீழேஎடுத்துவந்து, AI- ஆகமாற்றுவது. இதுஎன்னைமட்டுமல்ல, எங்கள்எல்லாரையுமே, ஒருactive- வானcreator- ஆகமாற்றிவிட்டது. அந்தமாதிரிபெரும்திருப்பணிகளைவாழ்க்கையில்எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்திருப்பணிகளைஎடுத்துக்கொள்ளுங்கள். ஏழாவதுஸத்யம்: நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... ஏழாவதுஸத்யம்: உங்கள்கடந்தகாலம், மிகவும்மோசமானதுஎன்பதுஉண்மை. ஏனென்றால், என்னசொன்னாலும், ' உங்கள்கடந்தகாலம்சிறந்தது' என்றுநம்பமாட்டீர்கள். 'இல்ல இல்ல, இதைவிடbetter- ஆகஇருந்திருக்கலாம். இதைவிடbetter- ஆகஇருந்திருக்கலாம். இப்படி இருந்திருக்கலாம்அப்படிஇருந்திருக்கலாம்' என்றுநினைப்பீர்கள். ' கடந்தகாலம்மோசமானது' என்பதுகெட்டசெய்தி. ஆனால்ஒருபெரியநல்லசெய்திஇருக்கிறது... ' கடந்தகாலம்- இறந்தகாலம்'. அதனால் அதைப்பற்றிக்கவலைப்படாதீர்கள். உங்களைநீங்களே, இந்தவாழ்க்கையைவாழ்ந்ததற்காகமன்னித்துக்கொள்ளுங்கள். நிறையவிஷயங்கள், இப்பொழுதுஉங்களுடையupdated Intelligence- ஐவைத்து, கடந்தகாலத்தைநீங்கள்அளவீடுசெய்துகொண்டிருப்பீர்கள். இதைவைத்துகுற்றஉணர்ச்சி, ஏக்கம், வெறுப்பு, பயம்இதையெல்லாம் உருவாக்கிக்கொண்டிருப்பீர்கள். முதலில்அதைநிறுத்துங்கள். கடந்தகாலத்திலேsurvival need- க்காகநீங்கள்செய்திருக்கின்றபலவிஷயங்களையும், உங்களை நீங்களேமன்னித்துவிடுங்கள். இந்தself-criticism அதைஏதோஒருபெரியமெடல்மாதிரி குத்திக்கொண்டுசுற்றாதீர்கள். சுய- விமர்சனத்தைமெடல்மாதிரிகுத்திக்கொண்டுசுற்றாதீர்கள். உங்களைநீங்களேமன்னிப்பதுweakness கிடையாது. பலம்! அதுஇருந்தால்தான்அடுத்தடுத்துமுன்னேறுவீர்கள். இல்லையென்றால், அந்தகுற்றஉணர்ச்சி என்பது, மிகப்பெரியகல்லைகாலில்கட்டிவிட்டு, உங்களைஓடசொல்லிக்கேட்பது. எப்படிஓடமுடியும்? நடக்கவேமுடியாது. எப்படிஓடமுடியும்? அதனால்ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். இந்தகுற்றஉணர்ச்சி, கடந்தகாலத்தைப்பற்றியகவலைசுமைகளை, கல்... ஏகப்பட்டப்பாராங்கல்... எல்லாவற்றையும்backpack- ல்கட்டிக்கொண்டுபோகின்றமாதிரிஐயா. Drop the back pack! தினந்தோறும்காலையில்எழுந்துஉட்கார்ந்து, '' நான்புதியவன், கடந்தகாலஎன்னைநான் மன்னிக்கின்றேன், மறக்கின்றேன், Release பண்ணிவிடுகின்றேன். அவனைசுதந்திரமாக விடுவித்துவிடுகின்றேன். நீசென்றிடு, கரைந்துபோ. ப்ரபஞ்சத்தோடுநீமறைந்துபோ. நான் புதியவன், புதியவாழ்க்கையைதுவங்குகிறேன்'' என்றுஸத்யஸங்கல்பத்தைஉருவாக்குங்கள். ஆழ்ந்துகேளுங்கள்... கடந்தகாலத்தை, உங்கள்உணர்விலிருந்துகரைத்துவிடுபடுத்திவிடுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தைமட்டும்கரைத்துவிடுபடுத்திவிட்டீர்களானால், release பண்ணிவிட்டீர்களானால், உங்களைநீங்களேமன்னித்துவிட்டீர்களானால், உங்கள் உடலிற்குள்இருக்கின்றஅத்தனைorgans- ம்detox ஆகி, உங்கள் internal organs எல்லாம்detox- ஆகி neuropeptides எல்லாம்clear ஆகி, ஒருபுதுமைவாழ்க்கைக்குள்வந்துவிடும். ஒருபுதுமை வாழ்க்கைக்குள்வந்துவிடும். ஒருமாதத்திற்குமுன்பாக, நான்ஒருமுறைகைலாஸவாசிகளுக்காகவகுப்பெடுத்திருந்தேன். நான் அப்பொழுதுசொன்னேன்... ப க்தர்களுக்கும்கைலாஸவாசிகளுக்கும்சொன்னேன், '' இன்று உங்களுடையகடந்தகாலம்அனைத்தையும்மன்னிக்கின்றேன், மறக்கின்றேன். அவைகளை உங்களிடமிருந்துஇருந்துrelease பண்ணிவிடுகின்றேன்'' என்று. அதற்குப்பிறகு, மொத்த கைலாஸவாசிகளுடையவாழ்க்கைத்தரமேவேறுநிலைக்குப்போய்விட்டது! நானேபார்க்கிறேன்... அவர்களுடையசிந்திக்கும்விதம், செயல்படும்விதம், இயங்கும்விதம் எல்லாமேவேறுநிலைக்குப்போய்விட்டது. உங்களைநீங்களேமன்னிப்பது, உங்கள்எதிர்காலத்தைநோக்கிநீங்கள்செயல்படுகின்ற செயல்களைஸ்வதந்தரத்தோடு, ஆனந்தத்தோடு, இனிமையோடுlight- ஆகசெய்வதற்குஉதவும் ஐயா. அதனால்சற்றேபொறுமையோடு, ஶ்ரத்தையோடு, ஜ்ஞாநத்தோடு, அறிவோடு, உங்களைநீங்களேதயவோடுஅணுகுங்கள், கருணையோடுஅணுகுங்கள். உங்கள்கடந்தகாலத்தைமன்னித்துவிடுங்கள். Forgive yourself, release your past. எட்டாவதுஸத்யம்: எட்டாவதுஸத்யம், இதுஒருமிகஉயர்ந்தஸத்யம். இனிமையோடும், ஆனந்த த்தோடும்வாழ்க்கையில்இயங்குங்கள். ரொம்பlight- ஆகpersonality- யாகஇருந்துஇயங்குங்கள்ஐயா. நித்யநிகழ்விலேஎப்போதும்இனிமையோடும், ஆனந்த த்தோடும்இயங்குங்கள்ஐயா. இந்ததள்ளிப்போடுவதைநிறுத்துங்கள்... ' நாளைக்குபார்த்துக்கலாம், இரண்டுநாள்கழிச்சுபார்த்துக்கலாம். இப்பொழுதுஉடனேஎன்ன அவசரம்?' என்றுதள்ளிப்போடுவதைநிறுத்துங்கள். என்னுடையகைலாஸவாசிஒருவர்அப்படித்தான்ஒருதடவைகேட்டார்... ' என்னஎல்லாத்தையும்இன்னைக்கேமுடித்தாகவேண்டுமா? இன்னைக்கேமுடித்தாகவேண்டுமா என்ன? என்னஅவசரம்அப்புறம்பண்ணிக்கலாமே?' என்றுகேட்டார். ' இந்தஅப்புறம்பண்ணிக்கலாமே'' என்றுசொல்வதுதான்அசுரன், ராக்ஷஸன். உங்களுக்குள்இருக்கின்றதீயஶக்தி. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்கள்வாழ்க்கையில்தோல்விஎன்பது, ஏதோமிகப்பெரிய தவறுசெய்துவிட்டதால்தான்வரும்என்றுநினைக்காதீர்கள். இந்தசின்னதவறாகமட்டும்தான் வரும். ஆழ்ந்துகேளுங்கள், உங்கள்செயல்பாடுகள், பயம், அச்சம், வெட்கம்மற்றஎந்தசாதாரண உணர்ச்சிகொந்தளிப்புகளினாலும்கட்டுப்படுத்தப்படாமல், மட்டுப்படுத்தப்படாமல், முழுமையாக உயிரின்உயிர்ப்பிலிருந்துநிகழ்வுநிகழ்வதற்குஅனுமதித்து, அதுபோல்நிகழ்த்துங்கள். இன்னும்அடுத்துஇன்னும்இரண்டுஸத்யங்கள்சொல்லவேண்டியிருக்கின்றது. அடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில்கவனிப்போம். அதைப்புரிந்துகொள்வோம். இப்பொழுதுகாலம்கடந்துவிட்டதனால், நீங்கள்எல்லோரும்இந்தஸத்யங்களைஎல்லாம் உள்வாங்கிபரமாத் வைதத்தைஅடைந்து, நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த ம்ஆகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------