கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 13
Satsang Title : கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 13 Date :03 December 2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமஶிவ ஞானமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஞ்ஞானமும் Language:Tamil Duration:2.25.28 Status:EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தாலும்இதயத்தாலும், இந்தகார்த்திகைதீ பத்திருநாள்ஸத்ஸங்க த்திற்காக இணைந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இந்தகார்த்திகைதீ பநன்னாளில், பரமஶிவப்பரம்பொருளின்வாழும்வாரிசாக, பரமஶிவப்பரம்பொருளின்பரமவெளிப்பாடாய்இருந்து, உங்கள்அனைவருக்கும், எல்லோருக்கும்பரமாத் வைதத்தைஅருளிஆசீர்வதிக்கின்றோம். பரமாத் வைதப்ராப்திரஸ்து! ஸர்வஐஸ்வர்யப்ராப்திரஸ்து! ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து! த ர்மார்த்தகாமமோக்ஷப்ராப்திரஸ்து! ஜீவன்முக்திப்ராப்திரஸ்து! ஆரோக் யப்ராப்திரஸ்து! ஆனந்த ப்ராப்திரஸ்து! சுக, போக, பல, ஸர்வமங்கள, ஸர்வஐஸ்வர்ய, ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து! ஸாலோக்ய, ஸாமீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்யமுக்திப்ராப்திரஸ்து! இன்றுகார்த்திகைதீ பத்திருநாள். பரம்பொருள், பரமஶிவப்பரம்பொருள்ஏகன்அநேகனாய்மலர்ந்து, Big Bang என்றுசொல்லப்படும்காலம்கடந்து, நேரம்கடந்து, வடிவம்கடந்து, நாமரூபம்கடந்து, …இருப்பும்இருப்பின்மையும்எனும்நிலைகடந்துஇருக்கும்பரம்பொருள்நாம, ரூப, கால, தேசங்களுக்குள்வெளிப்பட்டு, அவ்யக்தமாய்இருக்கும்பரம்பொருள்வ்யக்தமாய்வெளிப்பட்டு, Big Bang என்றுசொல்லப்படும்மஹாஸ்ரு' ஷ்டிநிகழும்அந்தநிகழ்வேபரணிதீ பமாக விடியற்காலையில்காட்டப்படுகின்றது. பிறகுமாலையிலேதாயார்பராஶக்தி, ஶக்திசிவத்துள்கரைந்துஅர்தநாரீஸ்வரராய்... அநேகன்ஏகனாய்ஆகின்றப்ரஹ்மாண்ட ங்களும்ப் ரஹ்மாவிற்குள்ஒடுங்கி, ப் ரஹ்மாவிஷ்ணுவிற்குள்ஒடுங்கி, விஷ்ணுஶக்திக்குள்ஒடுங்கி, ஶக்திபெருமானுக்குள்கரைந்து'அர்தநாரீஸ்வரராய்' நிற்கும்திருக்கோலம், அனுபூதி, மஹாதீ பமாகநிகழ்ந்திருக்கின்றது. நம்எல்லோருக்குள்ளும்பார்ப்பவனைப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்க்கும்பொழுதுஏற்படும்நித்யநிகழ்வில்பரஞ்ஜோதிஅனுபூதி, நித்ய ஜோதிஅனுபூதி, பரமஜோதிஅனுபூ தியே- ' கார்த்திகைதீபம்'. பரஞ்ஜோதிகண்டு, கார்த்திகைதீ பம்கண்டு, பரமாத்வைதத்தில்நிலைத்திருக்க ஆசீர்வதிக்கின்றோம். இந்தநன்னாளிலே, திருவண்ணாமலையில், அண்ணாமலையார்ஆலயத்தின்மேலக்கோபுரம், ' பேகோபுரம்' என்றுஅழைக்கப்படும்மேலக்கோபுரத்தின்நேரெதிரில், கோபுரத்தின்நிழல் விழுகின்றபடியாகஒருஇடத்தைகிரயம்பெற்று, ' கைலாஸாதிருவண்ணாமலைநித்யானந்த அவதாரஸ்தலம்' என்கின்றபெயராலே, பீடமாக, கைலாஸபீட மாகஅமைத்து, அங்குநித்ய பூஜையும், நித்யஅன்னதா னமும்நிகழ்வதற்கானஏற்பாடுகள்செய்யப்பட்டிருக்கின்றன. இப்பொழுது, கைலாஸாதிருவண்ணாமலைநித்யானந்த அவதாரஸ்தலம், கைலாஸபீட த்தை முறைப்படி, எல்லாவிதமானக ணேஷபூஜை, க ணபதிஹோமம், வாஸ்துஶா ந்திமற்றும் சகலவிதமானவேத-ஆக மமுறைப்படியானபூஜைகள்நிகழ்ந்து, க் ரஹப்ரவேஸத்திற்கானசகல பூஜைகளும்மற்றும்கும்பாபி ஷேகத்திற்கானசகலபூஜைகளும்நிகழ்ந்து, அவைகள் பூர்ணாகுதியோடுமுழுமையடைந்திருக்கின்றன. இப்பொழுதுமுறையாகஇந்தஅறிவிப்பின்மூலம், கைலாஸாதிருவண்ணாமலைநித்யானந்த அவதாரஸ்தலத்தைதுவக்கிவைக்கின்றோம். ஆரத்தி யும்பூஜையும்நிகழ்ந்து, அன்னதா னங்கள்தொடர்ந்துநிகழும்நித்யானந்த அவதார ஸ்தலத்தை, கைலாஸாதிருவண்ணாமலைநித்யானந்த அவதாரஸ்தலத்தைமுறையாகதுவக்கி வைக்கின்றோம். பரமாத் வைதப்ராப்திரஸ்து! ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து! ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து! அருணாச்சலகருணாமூர்த்தி, அருணாச்சலேஶ் வரப்பரம்பொருள், அருணாச்சலஶி வபரம்பொருள் என்றென்றும்இங்குவீற்றிருந்து, க ணபதிமுதல்தன்னுடையசகலபரிவாரதேவதைகளோடு, ஸர்வ ஆனந்தத்தோடு, சகலகலைகளோடு, பரம்பொருள்என்றென்றும்இங்குவீற்றிருந்துஎல்லோர்க்கும் அருள்செய்வாராக. எல்லோர்க்கும்எல்லாநன்மையும்கிடைக்கட்டும். இந்தஸ்தலத்திற்குவருவோர்கள்அனைவருக்கும், எல்லாநன்மையும்கிடைக்கட்டும். த ர்மார்த்தகாமமோக்ஷப்ராப்திரஸ்து! ஓம் முறைப்படிகைலாஸாதிருவண்ணாமலை- நித்யானந்த அவதாரஸ்தலம்துவங்கப்பட்டுவிட்டது. அனைவரும்வருக, பரம்பொருளின்பேரருள்பெருக. பரமானந்த ப்ராப்திரஸ்து! பரமாத் வைதப்ராப்திரஸ்து! ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து! ஸர்வஐஸ்வர்யப்ராப்திரஸ்து! எல்லோருக்கும்எல்லாநலன்களும்கிடைக்க, எல்லோரும்எல்லாநலனோடும், வளத்தோடும்எல்லா நல்வாழ்வும்பெற்றுதர்ம, அர்த்த, காம, மோக்ஷதோடு, ஜீவன்முக்தர்களாக, வாழ்வாங்குவாழ்வீர்களாக. ஓம் இந்தகார்த்திகைதீ பநன்னாள், பரம்பொருளைஅனுபூ தியாகஉணர்வதற்கானஶக்திமிகஉயர்ந்த அளவிலே, இந்தபூ மியில்வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்நேரம். இந்தநேரத்தைஉபயோகித்து, பரமாத் வைதஅனுபூ தியைப்பற்றியஅடிப்படையானசிலரகசியங்களை, ஸத்யங்களை, பரம ஸத்யங்கள், பரமரகசியங்களைஉள்வாங்கிக்கொள்ளுங்கள். அனுபூ திஇப்பொழுதுநிகழும். கார்த்திகைதீ பப்பரஞ்ஜோதியை, அனுபூதியாய், பரமானுபூதியாய், இப்பொழுதுகாண்பீர்கள். … ஆழ்ந்துகேளுங்கள்பார்ப்பவனை, ஆழ்ந்துபார்க்க... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இந்தஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்த்தல். இதுகஷ்டப்பட்டு, stressful-ஆக, அந்ததலையில்ஏதோஅழுத்தத்தோடுசெய்வதில்லை. ரொம்பrelaxed-ஆ, ' எனக்குள்தான்இவைஅனைத்தும்ஓடுகின்றன. இதெல்லாம்எதன்மீது ஓடுகிறதோ, இதையெல்லாம்பார்ப்பதுஎதுவோ, அதைப்பார்த்திருக்கின்றேன். அதைப் பார்ப்போம்' என்றுrelaxed- ஆகபாருங்கள். அதாவதுஐயா, செயல்படுவதுதான்stress. இங்கு, எல்லாசெயல்பாட்டிலிருந்தும்உங்களைwithdraw செய்துகொள்கின்றீர்கள். தோன்றாநிலையாக, அவ்யக்தபரம்பொருள், வ்யக்தமாகத்தோன்றாத நிலையில், துலங்கிஇருத்தல். வ்யக்தமாகத்தோன்றும்பொழுதும், இரண்டாகமாறாது, ' இருப்பு ஒன்றே' எனும்பரமாத் வைதத்திலேயேஇருக்கும்' இருப்புநிலை'. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இன்று13- வதுநாள்ஸத்ஸங்கம். 10- வதுநாள்திருவிழா. கடந்தசிலநாட்களாக, 36 தத்துவங்களைப்பற்றியும், முக்கியமாகஎப்படிநீங்கள்தினந்தோறும், 'நீங்கள்' என்கின்றதனிவ்யக்தி, நீங்கள்மயக்கத்திலேஉங்களுக்குஉருவாக்கிக்கொண்டஇந்த தனிவ்யக்திஇல்லாதநிலையை, அனுப வமாய்பார்த்து, கண்டு, மீண்டும்உங்களைதினந்தோறும் உருவாக்குகின்றீர்கள்என்கின்றஸத்யத்தைச்சொல்லிக்கொண்டிருந்தேன். இன்றுகாலைஅதேஸத்யங்களைத்தான், ஆங்கிலத்தில்ஸத்ஸங்க மாககொடுத்தேன். இப்பொழுதுஇந்தஸத்யங்களைஆழ்ந்துஉள்வாங்குங்கள். நம்வாழ்க்கையில்நடக்கின்ற, மிகப்பெரியஒருmiracle, தினந்தோறும்இரவுநடக்கின்றது. எந்தidentity இல்லாமல்வாழமுடியாதுஎன்றுநீங்கள்ஆழமாகநம்புகின்றீர்களோ, எந்தidentity -யை காப்பாற்றுவதற்காக, சகலவிதமானபோராட்டங்களையும்செய்கின்றீர்களோ, அந்தidentity -யை, volunteer- ஆககாணாமல்போகவைத்துவிடுகின்றீர்கள்ஐயா. volunteer- ஆகஅந்தidentity- யை தற்கொலைசெய்யவைத்துவிடுகின்றீர்கள். தினந்தோறும்இரவு, volunteer- ஆகஅந்தidentity- யை விட்டுவிடுகின்றீர்கள். காரணம்என்னவென்றால், திரும்பஉங்களால்build பண்ணமுடியும்என்கின்றதைரியத்தினால்! தினந்தோறும்இரவு, அந்தidentity- யைகரைத்துவிடுகின்றீர்கள், voluntary suicide பண்ணிவிடுகின்றீர்கள். காலையில்எழும்பொழுது, சிலவினாடிகளில், microseconds – ல்மொத்த identity- யும்மீண்டும்கட்டமைத்து, அந்தidentity மூலமாகஇந்தஉலகத்தைப்பார்த்து, உங்களுடையmemory, ambitions, good, bad, right, wrong, fear, greed எல்லாவற்றையும்எடுத்துவிட்டு வந்து, உங்கள்வாழ்க்கையைவாழஆரம்பித்துவிடுவீர்கள். ஐயாஇதுமொத்தத்தையும், தினந்தோறும்இரவும், விடியற்காலையும்செய்கிறீர்கள். இதுஎவ்வளவுபெரியmiracle! ஆனால்கொடுமைஎன்னவென்றால், இந்தmiracle- ஐநாம் கண்டுகொள்ளாமலேஇருக்கின்றோம். இவ்வளவுபெரியவிஷயம்தினந்தோறும்உங்கள் வாழ்க்கையில்நடக்கின்றதுஎன்றுகண்டுகொள்ளாமலேஇருக்கின்றீர்கள். ஓர்இரவுஉறக்கத்தையும், ஒருகாலைவிடியலையும், உதயத்தையும், நீங்கள்conscious- ஆக வாழ்ந்துவிட்டீர்களானால், அதற்குமேல்உங்கள்வாழ்க்கையேவேறுநிலைக்குமாறிவிடும். ஒருconscious breakthrough உங்களுக்குநடந்துவிடும். … ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்சற்றேபாருங்கள்... பெருமான்இரண்டுமுறை, பெருவெளிப் பரஞ்ஜோதியாகவெளிப்படுகின்றார். முதல்முறைஇந்தப்ரபஞ்சத்தைஸ்ரு' ஷ்டிசெய்யும்பொழுது, அவ்யக்தத்திலிருந்துவ்யக்தமாகவெளிப்படுவது. அதுதான்காலையிலேகாட்டப்பட்டபரணிதீபம். இன்னொருமுறை, ப் ரஹ்மாவிஷ்ணுவிற்குஅடிமுடிகாணாத, காட்டாதஅருட்பெருஞ்ஜோதியாய் நின்றார். அதுஶி வராத்ரியின்போதுநிகழ்ந்தது. ஆனால்இரண்டுமேநிகழ்ந்தஇருப்பு- திருவண்ணாமலை. காரணம்என்னவென்றால், அவர்உருவானஉடனே, முதலில்உருவாக்கியது, முதலில்வெளிப்பட்டதுதிருவண்ணாமலைதான். பிறகுஅடிமுடிகாணாதஅருட்பெருஞ்ஜோதியாகவெளிப்பட்டு, ப்ரஹ்ம-விஷ்ணுக்களை, அடிமுடியைத்தேடச்சொன்னதும்திருவண்ணாமலைத்தலத்தில்தான். பிறகு, அன்னைபராஶக்திக்காக, அன்னைபராஶக்தி, உமையன்னை, அபீதகுஜாம்பிகை, பெருமானோடுஇடப்பாகம்பெற்று, அர்தநாரீஶ்வரராக, ஒன்றிடவேண்டும்என்றுதவமிருந்த பொழுது, மலையின்நுனியில்ஜோதியாய்காட்டி, ஜோதியாய்தன்னைவெளிப்படுத்தி, அர்தநாரீஶ்வரராக, அன்னையைஏற்றுக்கொண்டு, இடப்பாகம்தந்து, அர்த நாரீஶ்வரக்கோலம் காட்டிஅருளும், அந்தநிகழ்வுதான்மாலைமஹாதீபம். இந்தமூன்றையும்புரிந்துகொள்ளவேண்டும். அவ்யக்தம்வ்யக்தமாகவெளிப்படுதல்- காலையில்நடந்தபரணிதீபம். அடிமுடிகாட்டாது, ப் ரஹ்மாவிஷ்ணுவிற்குஅடிமுடிகாட்டாது, அவர்களைத்தேடவிடுவதற்கு தேடவிட்டு, அவர்களுக்காகபரஞ்ஜோதியாகவெளிப்பட்டு, ஜோதிஸ்த ம்பமாகவெளிப்பட்டது ஶிவ ராத்ரிநன்னாளில். பிறகு, தாயாருக்கு, மலைஉச்சியில்பரஞ்ஜோதியாய்வெளிப்பட்டு, இடப்பாகம்தந்து, அர்த நாரீஶ்வரர்ஆக்கிக்கொண்டு, அர்த நாரீஶ்வரகோலத்தில்நம்எல்லோருக்கும்அருள்செய்யும், அந்த, திருவிளையாடல்செய்தருளியது- மாலைமஹாதீ பமாகக்காட்டப்படுகின்றது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: நம்எல்லோருக்கும், இந்தமொத்தப்ரபஞ்சத்திற்கும் 'புருஷன்' ஒருவன்தான். அது' பரமஶிவபரம்பொருள்தான்'. நாம்எல்லோருமே, ப்ரக்ரு' தியின்வெளிப்பாடுகள். நாம்எல்லோருமேதாயாரின்பாகம்தான். உமையன்னையின்பாகம்தான். உண்ணாமுலையாளின், அபீதகுஜாம்பிகைஅன்னையின்பாகம்தான். தாயாருக்குமட்டுமல்ல, நம்எல்லோருக்கும்புருஷன்ஒருவர்தான். பதிஒருவனே! அதுஅருணாச்சலபரம்பொருளே! அருணாச்சலகருணாமூர்த்தியே! பரமஶிவபரம்பொருளே! நாம்எல்லோரும், அவரைத்தேடி, அவரைஅடைந்து, ஸாயுஜ்யநிலைஅடைந்து, அவருக்குள் கரைவதுதான், அர்த நாரீஶ்வரதத்துவம். இன்னும்பலவிதத்திலேஇதை, இந்தஅனுப வத்தைவிளக்கலாம். ஆழ்ந்துகேளுங்கள்: பார்ப்பவனைப்பார்த்தீர்களானால், … ஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்த்தீர்களானால் observer- ஐobserve பண்ணுங்கள், witness- ஐwitness பண்ணுங்கள்... அப்பொழுதுஎன்னநடக்கும்என்றால்... கண்களாலேபார்க்கமுடியாத, உணர்விலேநிறைகின்றபேரொளிஅனுப வம்ஏற்படும். அந்தஒளியைகண்ணால்visualize பண்ணிபார்க்கமுடியாது. ' ஆயிரம்கோடிசூரியன்ஜோதி...' அந்தமாதிரிvisualize பண்ணி, உவமையாலே, உவமானங்களாலே, உவமேயங்களாலேசொல்கின்றகற்பனைகூடசெய்துபார்க்கமுடியாது. இந்த'அருணாச்சலம்' என்கின்றவார்த்தையே, ' ஆயிரம்கோடிசூரியன்ஜோதி' என்கின்ற வார்த்தைதான்அருணாச்சலம். அதாவது, சூரியன்களாலேயேஆனமலை. ஒவ்வொருதுகளும்ஒருசூரியன். ஒவ்வொருஅணுவும்ஒருசூரியன்என்றால், அந்தமலைஎத்தனைகோடிசூரியன்என்று புரிந்துகொள்ளுங்கள். சூரியன்களாலேயேஆனமலை! காரணம்என்னவென்றால், ஏன்அந்தமாதிரிவர்ணிக்கப்படுகின்றார்என்றால், ' வர்ணிக்கமுடியாதது' என்றுசொல்லமுடியாததனால், ' வர்ணிக்கமுடியாதது' என்றுசொல்ல முடியாதுஇல்லையா? அதனால்ஏதோஒருவர்ணனை, ' வர்ணிக்கமுடியாது' என்கின்றபொருள் … வருகின்றவர்ணனையாவதுகொடுத்தாகவேண்டுமேஎன்பதற்காகத்தான் அண்டமுடியாதமலை, அண்ணாமலை. அண்ணாமலை! உடலால்மட்டுமல்ல, மனதால்மட்டுமல்ல, வார்த்தைகளால்மட்டுமல்ல, எந்தஉணர்வாலும்அண்டமுடியாதஅண்ணாமலை. ஆயிரம்கோடிசூரியன்ஜோதி. பார்ப்பவனைப்பார்த்தீர்களானால், observer- ஐobserve பண்ணீர்களானால், witness- ஐwitness பண்ணீர்களானால், உங்களுக்குள்அந்தகண்களால்காணமுடியாத, கற்பனையில்நினைக்க முடியாதபரஞ்ஜோதி, பேரொளிஅனுப வம்தெரியும். அந்தபரஞ்ஜோதியேகார்த்திகைதீபம். அந்தபரஞ்ஜோதியேபரமஶிவப்பரம்பொருள். அந்தபரஞ்ஜோதியேஅர்த நாரீஶ்வரஅனுபூதி. வைணவத்தில்ஒருஅழகானஒருஸத்யம்சொல்லப்படுவது, sacred sentiment... ''ப்ரு'ந்தாவனத்திலே, க்ரு' ஷ்ணரைத்தவிரவேறுபுருஷனேகிடையாது. மற்றஎல்லோருமேகோபிகைகள்தான். ஒரேஒருபுருஷன்தான், அதுக்ரு' ஷ்ணன்மட்டும்தான்.'' ப்ரபஞ்சத்திலேயேஒரேஒருபுருஷன்மட்டும்தான்ஐயாஇருக்கின்றான். அதுபரமஶிவப்பரம்பொருள்மட்டும்தான்ஐயா. நாம்எல்லாருமேஅங்குஇங்கு, அங்குஇங்குசுற்றிக்கொண்டிருக்கின்றப்ரக்ரு'தி. எப்பொழுதுஅவனைக்கண்டு, அவன்திருவடிஅடைகின்றோமோ, அப்போதுநாம்'அர்தநாரீஶ்வரர்' ஆகின்றோம். யாருமேநினைத்தேபார்க்கமுடியாது. ரமணமஹரிஷிமதுரபா வத்தில்கொஞ்சிக்குலாவுகின்றார்ஐயா. வேதா ந்தத்தின்உச்சம், பரமானுபூ தியைகண்டபக … வான்ரமணர் ' அகக்குகைபுகுந்துஎனை...' என்றுஅருணாச்சலஅக்ஷரமணமாலையில்பாடுகின்றார். ஒவ்வொருவரியும்... அகம்புகுந்துஈர்த்துஉன்அகக்குகைச்சிறையாய் அமர்வித்ததுஎன்கொலோஅருணாசலா! ஆருக்காவெனைஆண்டனைஅகற்றிடில் அகிலம்பழித்திடும்அருணாசலா! ரமணமஹரிஷியோட, பக வான்ரமணமஹரிஷியோடsecret life-ஐ, secret- ஆகபார்க்கின்றஒரு window தான்ஐயாஅந்தஅக்ஷரமணமாலை. அதுமாதிரிஒருவேதா ந்தபரமஜ்ஞாநி, இவ்வளவு மதுரபா வம்ரசம்சொட்டச்சொட்ட, பெருமானைநோக்கிபாடிஉருகிஇருக்கின்றார். அக்ஷரமணமாலை- அதுதான்பெருமான்எழுதியது. ரமணமஹரிஷிஎழுதியது. … ஒவ்வொருவரியும்' அழகுசுந்தரம்போல்அகமும்நீயுமுற்று' அழகுசுந்தரம்- அவர்களுடைய, அவருடையதாய்தந்தையர்பெயர். ' அதுமாதிரிநீயும்நானும் இருக்கலாமா?' என்றுசொல்லிசொல்லிக்கூப்பிடுகின்றார். அதாவதுகொஞ்சம்polite-ஆக, open-ஆக discuss பண்ணமுடியாத, இந்தவள்ளுவர்காமத்துப்பாலில்உபயோகிக்கின்றlanguage-ல், அந்தelite, ஒருveiled language-ல், திரையிட்டுபேசுகின்ற, அந்தநாணம்பொங்குகின்றlanguage-ல், ' அம்மா அப்பாவிளையாட்டுவிளையாடலாம்வா' என்றுஅண்ணாமலையானைஅழைக்கின்றார். ' அழகுசுந்தரம்போல்அகமும்நீயுமுற்று அபின்னமாய்இருப்போம்வாஅருணாசலா! அக்ஷரமணமாலைக்குபொருள்சொல்லவேண்டும்என்றஉடனே, நான்ஆயிரம்தலைகொண்ட ஆதிஶே ஷனாகமாறிபதஞ்சலிஎப்படிமஹாபா ஷ்யம்எழுதினாரோ, அதுமாதிரிநான்ஆயிரம் தலைகளோடு, ஆயிரம்நாக்கோடுவடிவெடுத்தால்மட்டும்தான், அக்ஷரமணமாலைக்குபொருள் சொல்லமுடியும். ஏனென்றால், அவ்வளவுஉணர்வுபொங்குகிறது. ஒவ்வொருவரியும்மதுரபா வத்தின்உச்சம்! அதுரமணமஹரிஷியிடமிருந்துயாருமேஎதிர்பார்க்கமுடியாது. ரமணமஹரிஷிஸநாதனஹிந்துத ர்மத்திற்குசெய்தமிகப்பெரும்பங்களிப்பு- இந்தஅக்ஷர மணமாலை. இந்தஅக்ஷரமணமாலைஇல்லைஎன்றால், இந்நேரம்அவரையும்J. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோவைஎல்லாம்எப்படிஅந்தMax Mullerian, Macaulay-educated… Macaulay-educated, Max Mullerian religious educated, Left Wing Liberals எப்படிஓஷோ, J. கிருஷ்ணமூர்த்தி இவர்களையெல்லாம்digest பண்ணிவிட்டார்களோ, அந்தமாதிரிரமணமஹரிஷியைdigest பண்ணமுடியாமல், ' ஒருபரமஜ்ஞாநி theistic stand எடுப்பது' என்கின்றtrend- ஐஆழமாகset பண்ணியவர்பக வான்ரமணமஹரிஷிதான்ஐயா. நீங்கள்கொஞ்சம்அப்படியேபொறுமையாகப்பாருங்கள்... ரமணருக்குமுன்பு, British invasion- னுக்குப்பிறகுஇந்தியாவில்உருவானஜ்ஞாநகுருமார்கள், ஜ்ஞாநிகள், ரமணருக்குமுன்பு, ரமணருக்குப்பின்புஎன்றுபிரித்தீர்களானால், அதற்குமுன்னாடிஎல்லோருமே, especially இந்த Western influence, Macaulay-education- ஐபார்த்தவர்கள், Max Mullerian religious education பண்ணியவர்கள், அத்தனைபேரும்liberal, agnostic அல்லதுatheistic stands எடுத்து, universality என்கின்றபெயரால், ஸநாதனஹிந்து த ர்மத்தையார்வேண்டுமானாலும்digest பண்ணிவிட்டு, product- ஐdigest பண்ணிவிட்டு, brand- ஐஅழித்துவிடுவதற்கான, பழத்தைப்பறித்துக்கொண்டுமரத்தைவெட்டி விடுவதற்கானஅந்தstand, அந்தstrategy- தான்எடுத்தார்கள். பெரியlist எடுத்துநீங்களேபோட்டு பாருங்கள். பக வான்தான்first time, British invasion- னுக்குபிறகுஉருவானஜ்ஞாநிகளிலேfirst time, ஒருஜ்ஞாந புருஷன், ஒருபரமஅனுபூ திஅடைந்தஜ்ஞாநகுரு, theistic stand எடுப்பது. Atheistic- ஓஅல்லது agnostic stand- ஓஎடுக்காமல், theistic stand எடுப்பதைமுதலில்பக வான்தான்செய்கின்றார். அதுவும் இந்தஅக்ஷரமணமாலையில்தான்செய்கின்றார். அதற்குப்பிறகு, பக வானுக்குப்பிறகுவந்தவர்கள்சகலகு ருமார்களும்bold- ஆகtheistic stand எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ராமகிருஷ்ணரேtheistic stand எடுத்தாலும், பலஇடங்களில்விவேகானந்தர் agnostic stand எடுக்கின்றார். Western influence, Macaulay-education, Max Mullerian religious education, இந்தஇரண்டிலும் அடிபட்டவர்கள், அந்தஇரண்டுtoxin-ம், toxic ideas, toxins- ம்உள்ளேப்போனவர்கள்அத்தனை பேருமே, ஜ்ஞாநம்அடைந்தபிறகும்liberal Left Wing strategy, agnostic, atheistic stands- ஏ எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தlanguage- லேயேஅவர்களைexpress பண்ணிக்கொண்டிருந்தார்கள். ரமணமஹரிஷிஅந்தtrend- ஐஉடைத்தார். உடைத்து, theistic stand எடுக்கஆரம்பித்தார். ரமணமஹரிஷிக்குப்பின்னாடிவந்தவர்கள்எல்லோருமே, பெரும்பாலானவர்கள்theistic stand- ஏ எடுக்கஆரம்பித்துவிட்டார்கள். Exemption, of course, ஓஷோ, J. கிருஷ்ணமூர்த்தி, ரமணமஹரிஷிக்குப்பின்னாடிவந்தவர்கள்தான். அதுஏதோகாரணத்தினால்அவர்கள்agnostic stand- ஐஎடுத்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் theistic stand எடுப்பது, நான்உட்பட, theistic stand எடுப்பதற்கு, அனுபூ திக்குப்பிறகுtheistic stand எடுப்பதற்குக்காரணம்ரமணமஹரிஷி, பக வான்ரமணமஹரிஷி. அதிலும்முக்கியமாகஇந்தஅக்ஷரமணமாலை. அக்ஷரமணமாலை. பக வானைப்போய்மதுரபா வத்தில்மயக்கிஇருக்கிறார்என்றால், ' அண்ணாமலையானேஉன் பேராண்மை!' யாரோஒருவர், என்னைவிமர்சனம்பண்ணுபவர்தான், அவதூறுபேசுபவர். ஒருநல்லவிமர்சனம் கூடகிடையாது, அவதூறுபேசுகின்றஒருவர், அவருடையvideo- ல்சொல்லியிருக்கின்றார்... '' திருவண்ணாமலையில்பிறந்தஒரேகாரணத்தால், தன்னைபெரியஆள்என்று நினைத்துக்கொண்டுசுற்றிக்கொண்டிருக்கிறார்'' என்றுசொல்லியிருக்கின்றார். ஹே! அதைவிடவேறுஎன்னய்யாகாரணம்வேண்டும்? அவர்பேரைச்சொல்லநான்விரும்பவில்லை. ஆனால்உனக்குத்தெரியும்அந்தவீடியோபோட்டதுநீதான்என்று. உனக்குபதில்சொல்கிறேன்... கேட்டுக்கய்யா. உலகத்திலேயேஇருக்கின்றஒரேபுருஷன்... ஏய்யா... நீஎல்லாம்... சும்மா, இன்னைக்குவரும், நாளைக்குஓடிப்போய்விடும். வந்து இருக்கும்போதும்எத்தனைதலைவலிகொடுக்கும், எத்தனைதரம்breakup சொல்லும், எத்தனை தரம்திரும்பpatch-up பண்ணும்என்றுதெரியாத girl friend, boy friend- க்கெல்லாமேஇந்தஅலை அலைகிறாய். ஒருவேளைஅப்படிஏதாவதுஒன்றுசிக்கிவிட்டதென்றால், அதற்காகஅந்தப்பெருமைப்பட்டு, அது 'yes' சொன்னஉடனே'' ஆலாலாலூலூ'' என்றுஅந்தசினிமாduet எல்லாம்ஆடுகின்றாய், imagination- ல். அதுவா... வருவதற்குமுன்னாடியும்ஏங்கித்தவிக்கவைக்கும். வந்தபிறகும்பெரும்தலைவலி குடைச்சலாகஇருக்கும். 'Breakup ஆயிடுமா?' என்றபயமும்இருக்கும். ஆனால்breakup ஆகாமல் இருந்தாலும், குடைச்சலாகஇருக்கும். Breakup ஆனாலும்தலைவலி, ஆகவில்லையென்றாலும் குடைச்சல். ஒருவேளைbreakup- ஏஆகிஓடிப்போய்விட்டதுஎன்றாலும், ஒன்றுமில்லால்போகும். ஒருவேளைகூடவேவாழ்ந்தாலும், பெரும்தலைவலியாகஇருக்கும். இந்தமாதிரியானboy friend, girl friend- டுக்கேநீங்கள்இவ்வளவுகொண்டாடுகின்றீர்களேடா... அந்தபொண்ணு'yes’ சொன்னஉடனே.. '… ஆ.' என்று, கத்திparty வச்சிஅல்லதுஅந்தபையன்'yes’ சொன்னஉடனே '…… ஊ' என்று, அப்படியேசினிமாவில்காட்டுகின்றமாதிரி' லாலாலூலூ' என்று duet பாடி, …ஆட்டம்ஆடிகொண்டாடுறீங்களே. ஜென்மஜென்மத்திற்கும், வாழ்வெலாம்துணையாய்இருந்து, வழியாய்இருந்து, என்வாழ்முதல் பொருளாய்இருந்து, ஜென்மஜென்மத்திற்கும்ஆத்மநாயகனாகஒருவன்கிடைப்பதுஎன்ன சாதாரணவேலையாப்பா? அதுவும், ரமணமஹரிஷிசொல்கிறார்பாருங்கள்.. ' அகம்புகுந்துஈர்த்துஉன்அகக்குகைசிறையாய் அமர்வித்ததுஎன்கொலோஅருணாசலா ஆருக்காவெனைஆண்டனைஅகற்றிடில் அகிலம்பழித்திடும்அருணாசலா இப்பழிதப்புனைஏன்நினைப்பித்தாய் இனியார்விடுவார்அருணாசலா' என்றுசொல்கிறார்பாருங்கள்ஐயா. … என்னஅழகாகச்சொல்கிறார்பாருங்கள் என்னுடையஅகத்திலேபுகுந்து, என்னைஇழுத்துவந்துவிட்டாய். வீட்டில்புகுந்துஎன்னைத்தூக்கிக்கொண்டுவந்துவிட்டாய். ' அகத்திலேபுகுந்து' என்றவார்த்தைக்குஇரண்டுபொருள். வீட்டில்புகுந்துதூக்கிக்கொண்டு வந்துவிட்டாய்அல்லதுஉணர்வுக்குள்- அகத்திலேபுகுந்துதூக்கிக்கொண்டுவந்துவிட்டாய்என்று இரண்டுவிதத்திலேயும்சொல்லலாம். ' புகுந்துதூக்கிக்கொண்டுவந்துவிட்டாய், இப்பொழுதுஎன்னைக்கல்யாணம்செய்துகொண்டு என்னோடுவாழவில்லைஎன்றால்ஊர்பழிக்கும். என்னபேசுவார்கள்உன்னைப்பற்றி? ஆருக்காவெனைஆண்டனை, அகற்றிடில் அகிலம்பழித்திடும்அருணாசலா' என்றுகேட்கிறார்பாருங்கள்அண்ணாமலையானை! நான்என்கதையைசொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள், சும்மாசாதாரண, ' இருக்குமோஇருக்காதோ' என்றுதெரியாத, இருந்தாலும்குடைச்சலாக இருந்துகொண்டு, இல்லாமல்போனாலும்miss பண்ணுகின்றமாதிரியானசாதாரணboy friend, girl friend- க்கேஇந்தஆட்டம்ஆடுகிறீர்கள், தலை- கால்புரியாமல்குதிக்கிறீர்கள். எனக்குஜென்மஜென்மத்திற்கும்பெருந்துணையாய்இருப்பவன், போற்றிஎன்வாழ்முதல்ஆகியபொருள்- என்வாழ்க்கையின்முதல், என்னுடையcapital, என் வாழ்க்கையின்பாதை, என்வாழ்க்கையின்நாயகன், ஆத்மநாயகன்எனக்குக்கிடைத்துவிட்டான் … எனும்பொழுது … அப்பா' என்னவந்தாலும்தன்னைசாய்த்துக்கொள்ளஒருதோள்இருக்கின்றது' என்கின்றமாதிரி ஒருவர்கிடைப்பதுஎன்னசாதாரணவேலையா? கற்பனைஎன்றாலும்கற்சிலைஎன்றாலும் க ருணாச்சலமூர்த்தியே, அருணாச்சலனேஉனை மறவேன். அவர்கற்பனைஇல்லைஎன்றுஎனக்குஅனுபூ தியாகத்தெரியும். ''காட்டு, காட்டினியா, காட்டு, பாத்தியா?'' என்றுகேட்டால், ஏய்electron- ஐஎந்தphysics professor- ம்பார்த்ததுகிடையாது. அந்தelectron நம்மீதுஏற்படுத்துகின்றeffect- ஐவைத்துத்தான்electron இருக்கிறதுஎன்று கண்டுபிடிக்கின்றோம், புரிந்துகொள்கின்றோம். அதேமாதிரிதான், கண்ணில்காட்டப்படுவதற்குஅல்ல, கருத்தால்உணரப்படும்பரம்பொருள் அண்ணாமலையான். ' என்ஆத்மநாயகனைகண்டுவிட்டேன், அடைந்துவிட்டேன், அவன்என்னைஏற்றுக்கொண்டான்' எனும்பொழுதுஏன்ஆடமாட்டேன்? ஆடுவேன்தான்! அதுமட்டும்இல்லைஐயா, ஒருpossessive- வானboy friend, இந்தபிள்ளையைவேறுஎங்கேயாவது விட்டால், கிளிகொத்திவிடக்கூடாது, குரங்குபறித்துவிடக்கூடாது, கள்வன்கவர்ந்துசென்று விடக்கூடாதுஎன்று, தன்தோட்டத்திலேயேபழுக்கவைத்து, தானேஆச்சா ர்யர்களைநியமித்து, காவல்காத்து, தானேதனக்காக்கிக்கொண்டதன்மயமானஇதுமாதிரிஒருஆத்மநாயகன்எனக்கு கிடை த்தபிறகு, ஏன்ஐயாதிமிரெடுத்துஆடமாட்டேன்? ஆடுவேன்தான். ஆனந்த த்தெள்ளேனம்கொட்டியாடுவேன். ' திருவண்ணாமலையில்பொறந்துட்டஒரேகாரணத்துக்காகஇந்தஆட்டம்ஆடுகிறான்'' என்று. ஹேய்... இருக்கு, அண்ணாமலையார்திருவடியில்பிறந்ததைவிடவேறுஎன்னய்யாவேணும்? அதுபிறந்ததுஎப்படிதெளிவாகச்சொல்கிறேன்புரிந்துகொள்ளுங்கள்: வேறுஎங்கேயாவதுபிறந்து, வேறுஏதாவதுsociety- ல்இருந்தால், அந்தபழத்தைக்கிளி கொத்திவிடுமோ, குரங்குதின்றுவிடுமோஅல்லதுகள்வன்தூக்கிக்கொண்டுபோய்விடுவானோ என்பதனால், ஒருpossessive boy friend மாதிரி, ஒருpossessive- வானகணவன்மாதிரிதன் வீட்டிலேயே, தன்தோட்டத்திலேயே, தன்திருவடிக்குகீழேயேப்பிறக்கவைத்துக்கொண்டு, பழுக்க வைத்து, தன்னுடையமக்களையேகாவலாகவைத்துக்காத்து, ஒருகிளியும்கொத்தாமல், ஒரு கிளியும்பார்க்கவும்பார்க்கஇயலாது, ஒருகுரங்கும்கடிக்காமல், ஒருகள்வனும்தொடாதது மட்டுமல்லாமல், … கண்ணாலும்காணாதநிலையில்வைத்துதனதாக்கிக்கொண்டானே அவனைப்போன்றஒருஆத்மநாயகன்கிடைத்ததற்குஏன்பெருமைப்படமாட்டேன்? ஆனந்த த்தெள்ளேனம்கொட்டியேஆடுவேன். அதை'அஹங்காரம்' என்றுசொன்னால்நீசொல்லிக்கொள். எனக்கென்ன? ரமணமஹரிஷியினுடையprivate life, secret life- னுடையஒருஉயிர்இனிக்கின்றஉண்மைதான் இந்தஅக்ஷரமணமாலைஐயா. அகம்புகுந்துஈர்த்துஉன்அகக்குகைசிறையாய் அமர்வித்ததென்கொலோஅருணாசலா? வீடுபுகுந்துஎன்னைத்தூக்கிக்கொண்டுவந்து, உன்னுடையகுகையிலேவைத்துக்கொண்டாய். ' ஆருக்காவெனைஆண்டனை' - யாருக்காகஎன்னைக்கூட்டிக்கொண்டுவந்தாய்? இப்பொழுது அகற்றிடில், அகிலம்பழித்திடும்அருணாசலா' - என்னையும்பழிக்கும், உன்னையும்பழிக்கும். ' இப்பழிதப்புனைஏன்நினைப்பித்தாய் இனியார்விடுவார்அருணாசலா'
- என்னஉரிமையோடுசண்டையிடுகிறார்பாருங்கள். ' தான்வேறு, அவர்வேறு' என்றுஇல்லாதஒன்றிஇருக்கும்உணர்வில்தான், இந்தஇனிமையான ஊடல்நிகழும். இந்தமுதல்மூன்று, நான்கு, ஐந்து... இந்தமூன்றுபாடல்களிலும்ஊடலைக்காட்டுகிறார். முதல்பாடலிலேகூடலைக்காட்டுகிறார். ' அருணாசலம்எனஅகமேநினைப்பவர் அகத்தைவேரறுப்பாய்அருணாசலா அழகுசுந்தரம்போல்அகமும்நீயும்உற்று அபின்னமாய்இருப்போம்அருணாசலா'
- இதில்கூடலைக்காட்டுகிறார். அடுத்தமூன்றுபாடலிலேஇனிமையானஊடலைக்காட்டுகிறார். என்னமதுரம்ஐயா! க்ரு' ஷ்ணப க்தர்கள்மதுரபா வத்திலேபாடுவது, இதுபாரம்பரியம். ஸம்ப்ரதா யத்திலேயேஇருக்கின்றது. ஏனென்றால், க்ரு' ஷ்ணரேபாக வதத்திலேகோபிகைகளோடு மதுரபா வத்திலேஇழைந்து, இணைந்து, விளையாடிதிளைத்தக்காரணத்தினால்... இந்தசைவத்தில்மதுரம்ரொம்பகுறைவு. அதில்அத் வைதசைவத்தில்ரொம்பரொம்பகுறைவு. அதிலும்ரமணமஹரிஷிமாதிரிபரமஜ்ஞாநி, ஶி வபெருமானோடுஅதுவும்... அதாவது, inner dialogue, emotional baseline, energetic posture எல்லாமேஅருணாச்சலமயமாக பக வானுக்குமாறிவிட்டதனால், அவருடையemotional baseline- னேஇந்தமதுரபா வமாகத்தான் இருந்திருக்கின்றது. பெருமானோடுஉறவு, அவருடையenergetic posture அத் வைதபரமாகஇருந்திருக்கின்றது. Inner dialogue- கும்அத் வைதமாகத்தான்இருந்திருக்கின்றது. Emotional baseline பெருமானோடுஒன்றிஇருக்கும், மஹாபா வமானமதுரபா வத்தில் இருந்திருக்கின்றார். ' போற்றிஎன்வாழ்முதல்ஆகியபொருளே...' சும்மா.. ' இரண்டுநாள்இருக்குமோ, இருக்காதோ, இருந்தாலும்தலைவலி, போனாலும்தலைவலி' என்கின்றமாதிரிboy friend- டுக்கேநீங்கள்இரண்டுநாள்duet ஆடுகிறீர்கள், நான்குநாள்party வைக்கின்றீர்கள்எனும்பொழுது, எத்துனைஜென்மத்திற்கும்ஆத்மநாயகனாக, என்வாழ்முதல் பொருளாகஅண்ணாமலையான்எனக்குவாய்த்தால், நான்அப்பொழுதுஜென்மம்முழுக்க ஆனந்த மாகத்தான்ஐயாஇருக்கவேண்டும். ஜென்மம்முழுக்கcelebrate தான்பண்ணுவேன். ' தெள்ளேனம்கொட்டாமோ" என்றுஆடிக்கொண்டுதான்இருப்பேன். அதுஉங்களுக்கு அஹங்காரமாகதெரிந்தால்நான்என்னசெய்வது? 'நான்' முளைக்கும்முன்பாகவேஅவன்'தானாய்' எனக்குள்மலர்ந்துவிட்டதனால், நான்எனைஅறிந்தகாலம்முதல், எனைஅறிவதற்குமுன்பாகவேஅவரைஅறிந்ததனால், அவர் தனைஅறிவித்துக்கொண்டதனால், எனைஅறிந்தகாலம்முதல், ஊர்ஊராகப்போய் ஆடிக்கொண்டுஇருக்கிறேன்ஐயா. நான்பேசஆரம்பித்ததே, அவரைப்பற்றிஆன்மீகஸத்ஸங்க மேடைகளில்தான்ஐயா. நான்எழுதஆரம்பித்ததே, அவர்புகழைப்பாடுகின்றஶாஸ்த் ர ங்களையும்ஸ்தோத்ரங்களையும் ஸுத்ரங்களையும்தான்ஐயா. நடக்கஆரம்பித்ததேஅவருடையஆலயத்தைச்சுற்றித்தான்ஐயா. ' அவருடையஆலயத்தைதரிசிக்கவேநடக்கத்துவங்கினேன்' எனும்பொழுது, Natural - ஆகவாழ்நாள்எல்லாம்celebrate பண்ணிக்கொண்டேதான்இருப்பேன். போற்றிஎன்வாழ்முதல்ஆகியபொருளே! ' பெரும்பற்றப்புலியூரானைப்பேசாதநாளெல்லாம்பிறவாநாளே' என்று நம்முன்னோர்கள் சொல்கின்றார்கள். நான்சொல்கிறேன், 'அருணாச் சலஸ்மரணம்இல்லாதநொடியெல்லாம்பிறவாநொடியே'. சொலல்இலாதஸ்மரணத்துஇருந்து, அருணாச் சலஸ்புரணத்துஇருந்து, அவரைஅனுபூ தியாய் அனுபவியுங்கள். உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture எல்லாம்பரம்பொருளாய், ஸாக்ஷிக்குஸாக்ஷியாய்நிற்கும்ஸாக்ஷிநாதப்பரம்பொருளாய், ப்ரபஞ்சம்அனைத்திற்கும்பரம ஸாக்ஷியாயிருக்கும்ஒரேதனிப்பரம்பொருள்அருணாச் சலகருணாமூர்த்தி, பரமஶிவப் பரம்பொருள். அவர்உங்களுக்குள்பெரும்ஸாக்ஷியாய்நின்றிருக்க, பரமாத் வைதத்தைவாழுங்கள். இன்னொரு உண்மையைச் சொல்கின்றேன். இப்பொழுதுஒருஇரண்டுவருடமாகத்தான் என்னைவிமர்சிக்கின்ற, troll செய்கின்றவீடியோக்களை எல்லாம்பார்க்கtime இல்லாமல் போய்விட்டது. அதற்குமுன்பெல்லாம், என்னைவிமர்சிக்கின்ற, troll பண்ணுகின்றவீடியோக்கள் எதாவதுஎடுத்துவந்துகாட்டினார்கள் என்றால், அந்தவிமர்சனம்செய்கின்றவர்கள், first line ' திருவண்ணாமலையில்பிறந்தார்' என்றுசொல்லிவிட்டார்கள்என்றால்முடிந்துவிட்டது! அதற்குப் பிறகுஅவர்கள்என்னசொல்கிறார்கள்என்றேஎனக்குக்கேட்காதுஐயா. நான்பாட்டுக்கு' லாலா லாmood-ல்' இருப்பேன். ' திருவண்ணாமலையில்பிறந்தார்' என்றஒரேline போதும். நான்என்world- க்குப்போய்விடுவேன். அதற்குப்பிறகுஅவர்கள்என்னதிட்டிக்கொண்டிருக்கின்றார்கள், என்ன பேசிக்கொண்டிருக்கின்றார்கள், எதுவும்கேட்கவும்கேட்காது, சுரணையும்உரைக்காது, சூடும் கிடையாது. அக் னிக்குஎங்கசூடுவைக்கமுடியும்? 'தான்' என்கின்றதனிச்சுரணைஇல்லாதவனுக்குஎச்சுரணைவரமுடியும்? நீஎன்னவேண்டுமானாலும்சொல்லிக்கொள், எனக்குஎன்ன? அதுமட்டும்இல்லைஐயா, என்னைப்பற்றிஎன்னnarrative வேண்டுமானாலும், எப்படிவேண்டுமானாலும்நீங்கள் திரித்துக்கொள்ளலாம், மாற்றிக்கொள்ளலாம், ' இதுபொய்' என்றுசொல்லலாம், ' அதுபொய்' என்று சொல்லலாம், ' இதுஉண்மை' என்றுசொல்லலாம், ' அதுபொய்' என்றுமாற்றிமாற்றிdebate பண்ணலாம். ' திருவண்ணாமலையில்பிறந்தேன்' என்கின்றஒருமிகப்பெரும்ஆன்மிகப்புகழ். அதுஒருஆன்மீகப்புகழ்ஐயா, அதையாராலும்எடுத்துக்கொள்ளமுடியாது, மாற்றமுடியாது. அதுமட்டும்இல்லைஐயா, கொஞ்சம்உங்கள்வாழ்க்கையில்எல்லாம்நொந்துநூலாய்நாசமாக போகும்பொழுது, ' மனதிற்குஇதமாகயாராவதுஇருப்பாங்களா?' என்றுஎப்படிஅலைந்து … தேடுகின்றீர்கள் ஒருதெ ய்வத்தின்மீதோ, ஒருகு ருவின்மீதோ, ஶ்ரத்தை வருவதேபலஜென்மதவம், புண்ணியத்தால்தான்வரும்ஐயா. ஒருதெ ய்வத்தின்மீதோ, ஒருகு ருவின்மீதோஶ்ரத்தை வந்துவிட்டதென்றால், வாழ்க்கையில்எத்தனைஆயிரம்கோடிதுக்கங்களை, அனாவசியமாக கடந்துபோய்விடுவீர்கள்ஐயா. கப்பல்கிடைத்தவன்எப்படி, எத்துனைகோடிமைல்கடலையும்கடந்துவிடமுடியுமோ, அதுமாதிரிஒருகுரு, ஒருகடவுள்மீதுஶ்ரத்தை வந்துவிட்டதென்றால், எத்துனைஅலைவந்தாலும், வென்றுஜெயித்து, குறிக்கோள்சேர்ந்துவிடலாம்ஐயா. அதைக்கொஞ்சமாவதுவாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்குத்தான்புரியும்எனும்பொழுது, 'நான்' என்பதுஎனக்குதெரிவதற்கு முன்பாகவே, ' தான்தானாகவே' அவர்தன்னைஎனக்குவிளக்கிக்கொண்டு, வெளிப்படுத்திக் கொண்டு, அனுப வஅனுபூ தியாய்அளித்து, அலையவிடாதுஅணைத்துக்கொண்டஎன் அம்பலவாணன்அண்ணாமலையான்! உலகாயுதக்கிளிகொத்திவிடாமல், நாத்திகக்குரங்குதிருடிவிடாமல், வேற்றுமத த்திருடர்கள்கவ்விக்கொண்டுசென்றுவிடாமல், தனக்கென்றுவைத்து, தானேருசித்து, தன்மயமாக்கிக்கொண்டஎன்ஆத்மநாதனை, ஆன்மார்த்த மூர்த்தியை, ஆத்மநாயகனைப்பெற்றமைக்குதெள்ளேனம்கொட்டிஆடுவோம். வாழ்க்கையில், இந்தஅனுப வத்தைஅனுப வித்தவனுக்குமட்டும்தான்ஐயாபுரியும். ஒருதெ ய்வத்தின்மீதுப க்திவந்துவிடுவதும், ஶ்ரத்தை வந்துவிடுவதும், ஶரணாக தி வந்துவிடுவதும்சாதாரணமானவேலைஇல்லைஐயா. அதைசின்னவயதிலேயேஎனக்கு கொடுத்துவிட்டாரே! ' நினைக்கும்பொழுதெல்லாம்நெஞ்சுபொங்கும்நன்றியோடு...' என்னுடையinner dialogue சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். 'அருணாச்சலம், திருவண்ணாமலைதான்' என்னுடையinner dialogue. அண்ணாமலையார்தான்என்inner dialogue. இன்னொருஆழமானரகசியத்தைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்களெல்லாம்கிழக்கு, தெற்கு, வடக்குஎன்றெல்லாம்மனதில்ஏதாவதுஒரு, அதாவதுஎப்படி அந்தகிழக்கு, தெற்கு, வடக்குஎன்றுகண்டுபிடிப்பது, measure பண்ணுவதற்கெல்லாம், உங்களுக்குள்mind- ல்ஒருscale வைத்திருப்பீர்கள், ஒருமுறையைவைத்திருப்பீர்கள். ' இதுகிழக்குன்னா, இதுதெற்கு, இதுவடக்கு' என்று. எனக்கு இன்னமும்ஒருதிசைகண்டுபிடிக்கவேண்டும்என்றால், 'ஓ! இதுகிழக்கா?' அப்படியென்றால்அண்ணாமலையார்கோயிலைத்தான்map பண்ணுவேன். ' அப்பொழுதுஇது ராஜகோபுரம். ஓகே, இதுகிழக்கு. இதுஅம்மணிஅம்மன்கோபுரம், இதுவடக்கு. இதுதிருமஞ்சன கோபுரம், இதுதெற்கு. இதுபேகோபுரம், இதுமேற்கு' என்றுஇன்னமும்அண்ணாமலையானை வைத்துத்தான்திசைகூடஎன்உணர்வுகணக்கிடும். 'ஆ, இதுவா? இதுஅக் னிலிங்கம். இதுதான்ஆக்னேயம்' என்று. நான்வாழ்க்கையைஅளவிடும்அளவி, அலகு, unit-ஏ, scale- லும்unit- மேஅண்ணாமலையார்தான் ஐயா. அதுதான்நான்வாழ்க்கையைஅளக்கின்றஅளவி- scale, அளக்கிறஅலகு- unit. சரி-தவறு, சுகம்-துக்கம், நன்மை- தீமைஇவைஅத்துனையையும்நான்அளக்கின்றஅளவியே, அளவுகோலே, அலகேஅண்ணாமலையானும், அவர்தந்தஅனுபூ தியும்தான். இதுமாதிரிஒருஆத்மநாயகன்வாய்ந்துவிட்டால், ஏன்தலைகால்புரியாமஆடமாட்டேன்? உண்மையிலேயேதலையும்காலும்எனக்குபுரியவில்லைஐயா, அதனால்தான்ஆடுகின்றேன். காலைக்கட்டும்சங்கிலிகளும்இல்லை, தலைமீதுதனித்துவமானஅஹங்காரபாரமும்இல்லை. அதனால்ஆனந்த மாகஆடுகின்றேன். தெள்ளேனம்கொட்டிஆடுகின்றேன். பெருமான்திருப்புகழ்பாடிஆடுகின்றேன். அண்ணாமலையார்மீதுப க்திவந்துவிட்டதென்றால், அதிலும்ரமணமஹரிஷிகாட்டுகின்றஇந்த மாதிரிஒருsecret life காதல், secret life relationship வந்துவிட்டதென்றால், ' அடபோயா, அதுக்குமேலஎவன்எதைப்பத்திஎன்னபேசினாயாருக்குஎன்னவேணும்?' மத்கு ருஜகத்குரு, மன்னாதஜகன்னாத, மமாத்மாபரமாத்மா.
- என்னுடையதலைவன்உலகத்திற்கேத்தலைவன். எனக்குகு ருவாய்வந்தவன், ஜக த்திற்குகு ருஎன்பதனால், என்ஆத்மா, ப்ரபஞ்சத்தின்பரமாத்மாஎன்கின்றஅனுபூ தியைத்தந்துவிட்டான். மன்னாதஸ்ரீஜக ன்னாதோ மத்குருஸ்ரீஜகத்கு ரு மமாத்மாஸர்வபூதாத்மா. எனக்குவாய்த்ததலைவன், என்ஆன்மநாதன்அண்ணாமலையான்உலகத்திற்கேநாதன் என்பதனால், ' மன்னாதஸ்ரீஜக ன்னாதோமத்கு ருஸ்ரீஜகத்குரு' - எனக்குகு ருவாய்வந்த அருணகிரியோகீஶ் வரர்உலகத்திற்கேகு ருவானஜகத்கு ருஅருணாச்சலப்பரம்பொருள்என்பதனால், ' மமாத்மாஸர்வபூதாத்மா' - என்னுடையஆத்மாவேஸர்வபூ தத்திற்கும்ஆத்மாஎன்று, 'ஸர்வபூதாத்மன்' என்கின்றஸத்யத்தைஅனுபூ தியாய்தந்தான். அப்பொழுதுஏன்ஆடமாட்டேன்? …ஆடுவேன்தான் ஆட்டுவிப்பவன்அவன்என்பதனால், ஆடிக்கொண்டேஇருப்பதற்கானஆனந்த த்தைபொங்க வைத்துக்கொண்டிருப்பவன்அவன்என்பதனால், ஆடுவோம்... … பள்ளுபாடுவோம்அண்ணாமலையானைப்பாடுவோம். ஒருஆன்மமூர்த்திமீதுப க்திவருவதற்கும், ஒருஆன்மார்த்தமூர்த்திமீதுப … க்திவருவதற்கும் ஆன்மார்த்தமூர்த்திமீதுஶ்ரத்தை வருவதுஎவ்வளவுகஷ்டம்தெரியுமாங்கய்யா? ஒருபையன்கிடைத்தால், ஒருபொண்ணுகிடைத்தாலே'ஐயோ, எவ்வளவுகஷ்டம், ஜெயிச்சிட்டோமே' என்றுவாழ்க்கையிலேயேஜெயித்தமாதிரிகுதிக்கின்றீர்களே.. கடவுள்கிடைப்பதுஎவ்வளவுகஷ்டம்தெரியுமாஐயா? கடவுள்கிடைப்பதுஎன்றால்என்னஅர்த்தம்? நமக்குஅந்தஅளவிற்குஒருஶ்ரத்தை யும்ப க்தியும்வந்துவிடுவது. ஏதோஒன்றுclick ஆகி, அதுright-ஓ, wrong-ஓ, fluke- ஓ- ஏதோஒன்றில் நம்உணர்வுஅவரிடம்சிக்கிவிடும். அவர்மயமாகிவிடும். அதுவருவதென்றால்சும்மாவா? அதுவும்சின்னவயதிலேயேக்கொடுத்துவிட்டார்ஐயா. கிராமங்களில்எல்லாம்பூசணிக்காய்விவசாயம்செய்பவர்கள். அந்தபூசணிக்காய், தர்பூசணி, பூசணிக்காய்விவசாயம்செய்பவர்கள், இந்தபூசணிக்காயைஎலிகடித்துவிடக்கூடாது என்பதற்காகஅல்லதுமற்றபறவைகள்கொத்திவிடக்கூடாதுஎன்பதற்காக, வைக்கோல்சுற்றி வைப்பார்கள். அதுமாதிரிநான்பிறந்தவுடனே, வளரும்பொழுதே, வளரும்பொழுதுவேறுஎந்தமாயையும் கொத்திவிடக்கூடாது, கொண்டுபோய்விடக்கூடாதுஎன்பதற்காக, காவிசுற்றிஎனைக்காத்து, … தனக்காக்கிக்கொண்டானே தன்மயப்பரம்பொருள்அண்ணாமலையான்! நாத்திகக்கள்வர்நாவினில்படாது நன்றாய்எனைக்காத்தநல்லோய்அருணாசலா. திரமற்றசூத்திரக்கொடியோர் சூழ்ந்தெனைகொண்டுபோகாது தானேகாத்துதனதாக்கிக்கொண்டதயாபரனேஅருணாசலா. உலகாயதம்என்உளத்தில்நுழையாது, உள்ளுள்இருந்துஉணர்வாய்காத்து, 'நான்' விளங்கும்முன்'தானாய்' விளங்கியதன்மைப்பரம்பொருளேஅருணாசலா. Gen Z அத்தனைபேருக்கும்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்: கொஞ்சம்ஆரம்பத்தில் கஷ்டமாகஇருந்தால்கூட, கொஞ்சம்இந்தஆன்மிகநூல்களைப்படித்து, ஏதாவதுஒருதெ ய்வத்தின் மீதுஶ்ரத்தை யோடுகூடியப க்திவந்துவிட்டதென்றால்… அதைஎப்படியாவதுகொஞ்சம்வரவழைத்துக்கொள்ளுங்கள். அதுஒன்னும்கஷ்டம்இல்லை. முருகனோ, ஶிவனோ, அண்ணாமலையாரோ, …விஷ்ணுவோ நீங்கள்எந்ததெ ய்வத்தைவேண்டுமானாலும்பிடித்துக்கொள்ளுங்கள். இப்பொழுதுஎன்னைக் கேட்டீர்களானால், நான்என்னசொல்வேன்? Natural- ஆ'அண்ணாமலையார்' என்றுதான் சொல்வேன். ' இல்லைஅப்படிமுடியல, இல்லசாமிநான்வைஷ்ணவகுடும்பம், இல்லைநான் ஶா க்தகுடும்பம்' என்றுசொன்னீர்களானால்சரி... எதுவேண்டுமானாலும், எந்ததெ …ய்வமானாலும்பரவாயில்லை அந்தபக்தி, ஶ்ரத்தை தான்முக்கியம்ஐயா. ப க்திதான்முக்கியம். யாரைப்பிடிக்கின்றீர்கள்என்பதுகூடஇரண்டாவதுபட்சம்தான். யாரைப்பிடித்தாலும்பரத்தைக்காட்டிவிடுவார்கள், அதுதான்உண்மை. யாரோஒருவரைஶ்ரத்தை யோடபிடியுங்கள்ஐயா. அதுவிநாயகரைப்பிடித்தாலும்பரவாயில்லை, முருகனைப்பிடித்தாலும்பரவாயில்லை, பரமஶிவப்பரம்பொருளைபிடித்தாலும்பரவாயில்லை, அம்பாளைப்பிடித்தாலும்பரவாயில்லை, விஷ்ணுவைப்பிடித்தாலும்பரவாயில்லை. ஏதோஒருதெ ய்வத்தைபிடியுங்கள். ஏனென்றால், யாரைப்பிடித்தீர்களானாலும்கடைசியில் பரம்பொருளோடுதான், பரமஶிவப்பரம்பொருளோடுதான்சேர்ப்பார்கள். யாரைஶ்ரத்தை யோடுபிடித்தீர்களானாலும்; பரமஶிவப்பரம்பொருளோடுசேர்த்துவிடுவார்கள் ஐயா, அதனால்ஒன்றும்கவலையேப்படாதீர்கள். அந்தகவலை, அந்தdoubt எல்லாம்உங்களுக்குத் தேவையில்ல. ஶ்ரத்தை யோடுபிடியுங்கள். பிடித்துக்கொண்டீர்களானால், அதற்குப்பிறகுஇந்த லூசுத்தனமானcigarette அல்லதுaddiction, அதெல்லாம்சுத்தமாக... எந்தaddiction- னும்தேவைப்படாது ஐயா. இல்லையென்றால், இந்தபோதைப்பழக்கத்திற்குப்போனீர்கள்என்றால், நாளாகநாளாகஅந்த அந்தquantity- ஐசேர்க்கவேண்டிஇருக்கும்ஐயா. Quantity அதிகமாக்கவேண்டிஇருக்கும். அதேஅளவு quantity மதுகுடித்தீர்களானால், போதைவராது. மந்தமாகஇருக்கும். அப்பொழுதுபோதையின், அதாவதுஅந்தபோதைப்பொருளின்அளவைச்சேர்க்கவேண்டிஇருக்கும். கடைசியில் மரணம்தான். நாசமாகப்போய்விடும். உடலும்- மனமும்நாசமாகப்போய்விடும். குடிப்பழக்கம்மற்றும்எல்லாவிதமானஅடிமையாக்குகின்றபழக்கங்கள், உங்களைஅடிமையாக்கி அழிக்கின்ற, அதாவதுபுகைப்பழக்கத்திலிருந்துதுவங்கி, புகை, குடி, போதைவஸ்துக்கள், மற்ற, இப்பொழுதுஇந்தகாலத்தில்உணவு.... உணவும்ஒருபோதையாகப்போய்விட்டது. இதுஎல்லாவற்றிற்குமானஒரேantidote, –ஒருமிகப்பெரியமருந்து பரமஶிவப்பரம்பொருள்மீது ஏற்படும்பக்தி! அழகானஒருபாட்டு... சித்தம்தெளியமருந்தொன்றிருக்குது சிதம்பரத்தின்மன்றத்தில்ஆடும்மருந்து பாம்பும்புலியும்தேடிகிடைத்தமருந்து சித்தம்தெளியமருந்தொன்றிருக்குது. ரொம்பஅருமையானபாடல்இது. Gen-Z புரிந்துகொள்ளுங்கள்: கொஞ்சம்ப க்திவந்துவிட்டதென்றால், அதுவேஒருபெரியஜ்ஞாந போதம்ஐயா. இந்தஜ்ஞாநபோத ம்வந்துவிட்டதென்றால், வெளியில்உங்களைஅழிக்கின்ற போதைப்பொருட்கள்தேவைப்படாதுஐயா. Cheap thrills மீதுinterest வராது. இந்தimmediate gratification, பரபரபரவென்றுஇருக்கின்றஅந்த restlessness இருக்காது. Game- ல்கூடviolence centered- ஆகவேfunction ஆகின்றஅந்தviolence, emotional baseline அமையாது. Games- ல்கூட, video games எல்லாம்ஐயாviolence centered- ஆகவேவாழ்ந்தீர்களானால், உங்கள் emotional baseline- ஏviolence ஆகிவிடும்ஐயா. என்வாழ்க்கையில்என்game என்னதெரியுமாஐயா? எனக்குகருத்துதெரிந்ததில்இருந்து, வீட்டில்ரொம்பதுருதுருவென்றுசுத்திசுத்திவீட்டை இரண்டாக்கிக்கொண்டிருப்பேன்என்பதனால், ரொம்பenergetic- க்கானகுழந்தை. அதனால்என்தாயார்என்னசெய்வார்கள், அந்தகாலத்தில்வீடுகளில்இந்தசின்னஒருdining table இருக்கும். மரத்தால்செய்திருக்கும். வீட்டிற்குநடுவில்இருக்கும். அதன்மீதுதூக்கிஉட்கார வைத்துவிடுவார்கள். குழந்தைக்குஅதுவேரொம்பஉயரம். அதிலிருந்துஇறங்கமுடியாது. மேலதூக்கிஉட்காரவைத்து, 2- 3 விக் ரஹகங்களைக்கொடுத்துவிடுவார்கள். விநாயகர், ஶி வன்என்றுவீட்டில்இருக்கின்றவிக் ரஹங்களைக்கொடுத்துவிடுவார்கள். அதை வைத்து, துணிசுற்றிக்கொண்டு, அவைகளோடுவிளையாடிக்கொண்டு, பூஜைசெய்துகொண்டு இருப்பேன். அதுதான்நம்entertainment. Entertainment- ஆல்develop ஆகின்றemotional baseline கூட, பெருமானோடுசேர்ந்ததாகவே இருந்ததனால், வெளியிலிருந்துவேறுஒருதேவையும்இல்லாமல்போய்விட்டதுஐயா. அதுதான் வாழ்க்கை. தன்னைஅழிக்கின்றஎந்தentertainment- டும்இல்லாமல்வாழவேண்டும்என்றால், இதுமாதிரி பெருமானைச்சார்ந்தஇனிமையானentertainment, life- ஐகட்டமைத்துவிடுங்கள். இந்தemotional baseline உருவானஅத்தனைபேரும்வாழ்க்கையிலேஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ' திருவண்ணாமலையிலபொறந்துட்டதுனாலயேover - ஆஆட்றாரு' என்றுசொல்லிவீடியோபோட்ட அந்தஅன்பருக்குச்சொல்லிக்கொள்கிறேன். நீங்கள்என்னைஅன்பராகப்பார்க்கவில்லை, நான்உங்களைஅன்பராகத்தான்பார்க்கின்றேன் என்றுசொல்கின்றேன். பிறந்து, வளர்ந்துஅண்ணாமலையாரைரசித்து, ருசித்து, புசித்திருந்தீர்களானால்தான்உங்களுக்கெல்லாம்புரியும்ஐயா. நான்மண்புழுதான்ஐயா, ஆனால்திருவண்ணாமலைமண்புழுஐயா! கோயில்நாய்தான்ஐயா, ஆனால்திருவண்ணாமலைகோயில்நாய்ஐயா! … நேற்றுசொன்னேன்பாருங்கள்என்னைஅதாவதுஇந்தபுராணத்தின்language- ல்சொல்ல வேண்டும்என்றால், புராணத்தில்சொல்கிறார்கள்இல்லையா, ' ஒருஎலிஆலயத்தினுடைய, ஶி வாலயத்தினுடையவிளக்கிலேநெய்குடிப்பதற்காகசென்று, தன்னையேஅறியாமல்அங்கிருந்த அந்தவிளக்கைத்சற்றுவாலால்தூண்டிவிட்டுவிட்டது. அணையஇருந்ததீ பம்ப்ரகாஶ மாகஎரிய ஆரம்பித்துவிட்டது. அதனால்ஶி வாலயத்திலேதீ பம்போட்டபுண்ணியம்அந்தஎலிக்குவந்து, அந்த எலிதான்மஹாப லிசக்ரவர்த்தியாகப்பிறந்தது' என்றுசொல்வார்கள். அதேமாதிரி' ஒருஶி வராத்ரிஅன்றுவில்வமரத்தின்மீதுஅமர்ந்துகொண்டு, ஏதோஒரு காரணத்திற்காகஅந்தவில்வத்தைப்பறித்து, கீழேஇருந்தஶி வலிங்கத்தின்மீதுதன்னை அறியாமல்போட்டுக்கொண்டிருந்தகுரங்கு, முசுகுந்தசக்ரவர்த்தியாகப்பிறந்தது, அந்தப் புண்ணியத்தினாலே' என்றுசொல்வார்கள். அந்தமாதிரிlanguage- ல்சொல்லவேண்டுமானால், நான்நேற்றுசொன்னேன்பாருங்கள், ' ஏதோஒரு காரணத்தினால்இந்தஅண்ணாமலையார்வெளியில்வருகின்றஅழகைப்பார்த்து, அந்தஅழகு பிடித்துப்போயோஅல்லதுஅங்குஇசைக்கப்படுகின்றதிருக்கயிலாயவாத்யத்தினுடையvibration ஆனந்த த்தாலேயோஅல்லதுஅங்குஇருக்கின்றஇனிமையானஅந்தகுங்கிலியநறுமணம், அந்த நறுமணம்பிடித்துப்போயோஅல்லதுஅங்குகொடுக்கின்றப்ரஸாத த்தினுடையருசிபிடித்துப்போயோ, ஏதோஒருகாரணத்தினால்அல்லதுஇந்தகோயிலுடையatmosphere பிடித்துப்போயோ, ஏதோஒருகாரணத்தினால், அந்தநாய்அங்கேயேசுற்றிசுற்றிவந்துகொண்டிருந்தது. ஏதோஒருநாள்அண்ணாமலையார்தன்னுடையஒருநிஜமானஅன்பருக்கு, ப க்தருக்குஅருள் செய்வதற்காகஇறங்கிவந்தார். வந்துஅந்தப க்தருக்குஅருள்செய்யும்போது, இந்தபக்கத்தில் இருந்தநாயையும்கடைக்கண்ணாலேபார்த்துவிடுகின்றார். பறந்தஒருஅவருடையதிருவடித்தூளிஒன்று, அந்தநாயின்மீதும்பட்டுவிடுகின்றது. அந்தப க்தருக்குஆசீர்வாதம்செய்துவிட்டு, அதோடுசேர்ந்துகடைக்கண்இந்தநாய்மீதும் பட்டதனால், அதற்கும்ஆசீர்வாதம்செய்துவிட்டுஅவர்போகின்றார். இந்தநாய்அவருடையதிருவடித்தூளிமட்டுமல்லாது, அந்தப க்தருடையதிருவடித்தூளியையும் பெற்றுக்கொண்டது. பெருமானுடையஆசிகிடைத்தால், அருள்கிடைத்தால்பரம்கிடைக்கும். பெருமானுடையஅடியார்களுடையகருணையும், அன்பும், ஆசியும்கிடைத்தால்இகமும் கிடைக்கும். இரண்டுதிருவடித்தூளியும்பட்டதனால், அந்தநாய்என்னசெய்ததாம்;? ' பெருமானேஆசீர்வாதம்செய்கிறார்என்றால், இவரும்பெரியஅடியார்தான்' என்று அவருடையதிருவடித்தூளியையும்ஏற்றுக்கொண்டதாம். அதனால்அடியாருடையஆசியும் கிடைத்தது. இரண்டும்கிடைத்தனால், இகத்திலும்கைலாஸம்கிடைத்து, பரத்திலும்கைலாஸம் கிடைத்துவாழ்ந்தார்' என்பதுதான்என்னைப்பற்றிநான்சொல்லிக்கொள்ளும்கதை. இதுதான்என்னுடையபுராணத்தில்வருகின்றஇரண்டுline- ஆகஇருக்கும்ஐயா. மஹாபலி, முசுகுந்தசக்ரவர்த்திஇவர்களைப்பற்றியெல்லாம்சொல்கின்றமாதிரிஇரண்டுline இதுதான். '' கோவிலையேசுற்றிக்கொண்டிருந்ததாம்அந்தநாய். அதைஅறியாமலே பெருமானுடையதிருவடித்தூளிதலைமீதுபட்டுவிட்டதாம். பெருமான்ஆசீர்வாதம்பண்ண அடியார்கள்யாரோஒருவருடையதிருவடித்தூளியும்தலைமீதுபட்டுவிட்டதாம். பெருமான்அவருடையப்ரஸாத த்தைஅந்தசீடருக்கு, அவருடையப க்தருக்குஅளிக்க, அந்தப க்தர் … சாப்பிட்டுவிட்டமிச்சத்தைஅதாவதுபெருமானிடமிருந்துபெறுவதுப்ரஸாதம், அந்த ப்ரஸாத த்தைப க்தர்கள்உண்டுவிட்டுமிச்சத்தைக்கொடுப்பதுஉச்சிஷ்டம். ப்ரஸாதத்தையும், அது ப க்தனால்உண்ணப்பட்டதனால்உச்சிஷ்டமாகஆனஅந்தஇரண்டுநன்மையும்பெற்றஅதை, இந்த நாய்உண்டதனால், இகம்- பரம்இரண்டும்பெற்றுஇனிமையாய்வாழ்ந்தது. அவ்வளவுதான்ஐயா. யாரோஒருவர், ' இந்தநாய்இங்குஇருந்தால்நாமதிருடவரும்போதுகத்தும், குலைக்கும்' என்று கல்லைஎடுத்துஅடிக்க, அதுபயந்துகத்திட்டேஓடிப்போய், எங்கேயோஒருமூலையில் உட்கார்ந்துகொண்டுஅண்ணாமலையாரைப்பார்த்துக்கொண்டுவாழ்ந்து, அவரோடயே கலந்துவிட்டதாம். அவ்வளவுதான்மொத்தகதையும். இதில் வேறுஎந்தclimax- ம்கிடையாது. ' அந்தநாய்உடனேபோய், இன்னொருநான்குநாய்களைதிரட்டிக்கிட்டு, ஏய்என்னய்யாஅடிக்க வந்தஎன்று, திரும்பஅந்தஅடிச்சவரைவந்துதாக்குவது', அந்தstory- யெல்லாம்இங்குஇல்லை. அந்தமாதிரிclimax எல்லாம்எதுவும்இங்குஇல்லை. இங்குclimax … இதுதான்' அந்தநாய்ஓடிப்போய்விட்டது. எங்கேயோஒருமூலையில் உட்கார்ந்துகொண்டு, அண்ணாமலையாரையேநினைத்துக்கொண்டு, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில்இருந்து, பரமாத் வைதத்தில்இருந்து, பரமஶிவப்பரம்பொருளையேபாடி, ஆடி, நினைந்து, உருகி, உணர்ந்து, ஒன்றாய்கலந்துஅருணாச்சலஸ்மரணத்தில்இருந்து, 'சொலல்' இல்லாதஸ்மரணத்தில்இருந்து, அருணாச்சலஸ்புரணத்தில்மலர்ந்துஅவரோடேயேகலந்து நிறைந்தது.'
- இவ்வளவுதான்ஐயாஎன்வரலாறு. அதற்குமேல்வேறுஒன்றும்கிடையாதுஐயா. இதுதான்முழுமைஐயா. அவரைப்போல்ஒருதலைவனுக்குஅடிமைப்படுவதும், உணர்வாலேஆட்கொள்ளப்படுவதும். அதுநிகழ்ந்துவிட்டதென்றால், அதுநிகழ்ந்துவிட்டதனால், ஏன்ஆடாமல்இருப்போம், கொண்டாடாமல்இருப்போம்? ஐயா, உன்ஒன்றையனாboy friend-டிற்கும், ஒன்றையனாgirl friend-டிற்கும், அதுகிடைத்துவிட்டது என்றுduet ஆடுகின்றீர்கள். என்வாழ்முதல்ஆகியபொருள்எனக்குக்கிடைத்ததனால், ஆடித்தான்தீருவேன்! ஆடத்தான்செய்வேன்... ஆடத்தான்செய்வேன். போற்றிஎன்வாழ்முதல்ஆகியபொருளே! ஒன்றுதெரிந்துகொள்ளுங்கள், இந்தப க்திவந்துவிட்டதென்றால், காரணமேஇல்லாமல்excited-ஆக இருப்பீர்கள்ஐயா, ஒன்றுமேவேண்டாம், ' அண்ணாமலையார்உற்சவம்நடக்கிறது' என்றால், உடனேநமக்குஉயிரேஉற்சாகமாகிவிடும்ஐயா. ஏன்உற்சாகமாகிறது? ஏன்அந்தexcitement? அதெல்லாம், கணக்கெல்லாம்பார்த்துவருவதுexcitement கிடையாதுஐயா. Excitement எல்லாம்கணக்குப்பார்த்தெல்லாம்வராது. அதுஅப்படியேவரும், அவ்வளவுதான். Gen Z.... … சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள் இந்தப க்திdimension- ஐஉங்களுக்குள்flower பண்ணவைத்துவிட்டீர்களானால், வாழ்க்கையினுடையquality- யேவேறுlevel ஆகிவிடும். ஊர்சுற்றுஉளம்விடாதுஉனைக்கண்டடங்கிட, உன்அழகைக்காட்டுஅருணாசலா.
- ' மனம்ஊரெல்லாம்சுற்றாதுஇருக்க, உன்அழகைக்காட்டுஅருணாசலா' என்றுசொல்கின்றார். இங்குரமணமஹரிஷிஎன்னவெல்லாம்சொல்கிறாரோ, அதைசின்னவயதிலேயேபெருமான் எனக்குக்கொடுத்துவிட்டார்ஐயா. நான்ஊரைச்சுற்றினாலுமேஅவர்அழகுதான்கண்ணில்தெரிகிறதுஐயா. அண்ணாமலையான்அழகுதான்கண்ணில்தெரிகிறது. இங்கு' ஊர்சுற்றுஉளம்விடாதுஉனைக்கண்டடங்கிட உன்அழகைக்காட்டுஅருணாசலா' என்றுசொல்கிறார். நான்சொல்கிறேன், ' ஊர்சுற்றியும்உளம்விடாது, எங்குசுற்றினாலும்நீதான்தெரிகின்றாய்... ஊர்சுற்றியும்உளம்விடாதுஉனைக்கண்டுஅடங்கிட, உன்அழகைக்காட்டியஅருணாசலா!' பக வான்சொல்கின்றார், உண்மையில்பக வான்ப்ரார்தனை செய்வதும்நமக்காகச்செய்கின்றார். அவர்எல்லாம்அனுபூ தியாகஅடைந்துவிட்டார். அவர்அவருக்காககேட்கவில்லை, நாம்எப்படிக் கேட்கவேண்டும்என்றுசொல்லித்தருகின்றார். ' உனைஏமாற்றிஓடாதுஉளத்தின்மேல் உறுதியாய்இருப்பாய்அருணாசலா' என்றுசொல்கின்றார்.
- உனைஏமாற்றிஓடாதுஉளத்தின்மேல்உறுதியாய்இருப்பவனே, இருக்கின்றாயேஅருணாசலா! உண்மையில்அவர்ஏக்கத்தின்மூலமாகசொல்வது, நா ம்எப்படிப்ரார்தனை செய்யவேண்டும் என்றுகாட்டுகின்றார். ஆனால், அவர்பார்வையிலிருந்துப்பார்த்தீர்களானால், இதுஆனந்த க்களிப்புதான். அவருடையஅனுபூ தியிலிருந்துபாடியதனால், பார்த்தால், இதுஆனந்த க்களிப்பு. ' உனைஏமாற்றிஓடாதுஉளத்தின்மேல்உறுதியாய்இருக்கிறாயேஅருணாசலா!' அதுதான் அவருடையபார்வையிலிருந்து, அவருடையஅனுபூ தியைசொல்லவேண்டுமானால், அதுதான் உண்மை. ஆனால்நாம்எப்படிப்ரார்த் திக்கவேண்டும்என்றுஇதுமூலமாகநமக்குச் சொல்லித்தருகின்றார். ஐயா, தினந்தோறும்உறக்கத்திலே, ' நான்நான்' என்றுநீங்கள்பிடித்துவைத்துக்கொண்டிருக்கின்ற அந்தநான், எதைdefend பண்ணுவதற்காகlife- ல்என்னென்னவோசெய்கின்றீர்களோ, அதையெல்லாம்மொத்தமாககரைத்துவிட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்பாருங்கள். அப்படியென்றால், அதுஇல்லாமலேயேஉங்கள்வாழ்க்கைஇயங்கும்என்பதுதான்ஸத்யம், நிதர்சனம்ஐயா. ' நான்நான்' என்றுநடுவிட்டில்புகுந்தநாய்மாதிரிஉங்களுக்குள்ஒன்றுவந்து, இருப்பது அத்துனையிலும்வாயைவைத்துக்கொண்டிருக்கிறதுபாருங்கள், அதுஇல்லாமலேயேஉங்கள் வாழ்க்கையைஇனிமையாகநடத்தமுடியும்ஐயா. இந்த' நான்நான்' என்றுபிடித்துக்கொண்டுதிரிவதேபித்தம்! ' பித்தம்தெளியமருந்தொன்றுஇருக்குதுபேரின்பம்ஒன்றினுள்ளே'. ' நான்நான்' எனும்பித்தம்தெளியமருந்தொன்றுஇருக்குதுபேரின்பம்ஒன்றினுள்ளே'. ' பாம்பும்புலியும்மெய்பாடுபட்டுத்தேடிப்பார்த்துப்பயிரிட்டது, பாரளந்ததிருமாயனும்வேத னும்பார்த்துக்களித்ததுண்டு, பார்வதிஎன்றொருசீமாட்டியதில்பாதியைத்தின்றதுண்டு, இன்னும்பாதிஇருக்கு, பரையாநீயும்போய்ப்பார்என்றுஉத்தாரம்தாரும்தீரும். ரமணமஹரிஷிஇன்னொருஅழகானவார்த்தைச்சொல்கின்றார். ஏன்இந்தஉறக்கம்எனைப்பிறர்இழுக்க இதுஉனக்குஅழகோஅருணாசலா? எனைஅழித்திப்போதெனைக்களவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா? மதுரத்தின்உச்சத்தில்தான்மணவாளனின்ஆண்மையைக்கேள்விகேட்கமுடியும். ஏனென்றால், ஆண்மையைகேள்விகேட்பதுego- வைtouch பண்ணிவிடுகிறது. ரொம்பஆழமான, வலிக்கின்றஒருpoint- ஐtouch பண்ணிவிடுகிறது. ரொம்பஇனிமையான, மனதிற்குநெருக்கமான, 'தன்னவர்' என்றால்மட்டும்தான்அந்த ஆண்மையைக்கேள்விகேட்கின்றஅந்தpoint- ஐtouch பண்ணமுடியும். அந்தஅளவிற்குப்பெருமானோடுதன்னைஉணர்வதனால், ' இதுவோஆண்மை' என்றுபெருமான்ஆண்மையைக்கேள்விகேட்கின்றார். ' எனைஅழித்துஇப்போதெனைக்களவாவிடில், இதுவோஆண்மைஅருணாசலா!' ஏன்இந்தஉறக்கம்எனைப்பிறர்இழுக்க இதுஉனக்குஅழகோஅருணாசலா? ஐம்புலக்கள்வர்அகத்தினில்புகும்போது அகத்தினில்நீஇல்லையோஅருணாசலா என்றுகேட்கின்றார். என்னுடையஅனுபூ தியிலிருந்துசொல்லவேண்டுமானால், இதுவந்துநாம்எப்படிப்ரார்த னை செய்யவேண்டும்என்று, பெருமான்பக வான்ரமணமஹரிஷிகற்றுக்கொடுக்கின்றார். ஆனால்அவருடையஅனுபூதி, இதைஅடைந்தநிலைதான். அவருடையஅனுபூ தியிலிருந்துசொல்லவேண்டுமானால், ' எனைஅழித்துஇப்போதுஎனைக்கலந்தாயே, என்னேஆண்மைஅருணாசலா!' எக்காலத்தும்உறக்கமிலாது, எனைப்பிறர்இழுக்காது, எனைக்காத்தஅழகேஅருணாசலா! ஐம்புலக்கள்வர்அகத்தினில்புகாதவண்ணம்அகத்தினில்இருந்துகாக்கும்அருணாசலா! ஒருவனாம்உன்னைஒளித்தெவரும்வாராது, சூதிலாதுஎனைக்காக்கும்அருணாசலா." பார்ப்பவனைப்பார்த்துஇருக்க, ஸாக்ஷியைஸாக்ஷியாய்ப்பார்த்திருக்க, தானாவேஉங்களுடையemotional baseline, gratitude- ல்வந்துsettle ஆகிவிடும்ஐயா. அதிலிருந்துபொங்குவதுதான்பக்தி! ப க்திக்குdefinition புரிந்துகொள்ளுங்கள்... உங்களுடையinner dialogue-ம், energetic posture-ம், பார்ப்பவனைப்பார்த்துஇருக்கஇருக்க, ஸாக்ஷியாக, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கப்பார்க்க, உணர்வுநிறைந்துஉங்களுடைய emotional baseline, gratitude- ல்வந்துsettle ஆகிவிடும்ஐயா. Emotional baseline gratitude- ல்settle ஆவதுதான்பரமஶிவபக்தி. அதுவந்துவிட்டதென்றால், நாம்என்னசெய்கின்றோம், பேசுகின்றொம்என்றெல்லாம்ஒன்றும் நமக்குப்புரியாது. எதிரில்இருப்பவர்களுக்கும்புரியாது. நமக்கும்புரியாது. எதிரில்இருப்பவர்களுக்கும்புரியாது. இன்று, முழுவதுமாகஇந்தஸத்ஸங்க த்தைஇன்னொருதடவைக்கேட்டுப்பாருங்கள்நான்என்ன பேசியிருக்கின்றேன்என்றுஎனக்கும்புரியாது, உங்களுக்கும்புரியாது. ஒன்றேஒன்றுதெரியும். '' சாமிபரமஶிவப க்தியைப்பற்றிஏதோபேசிக்கொண்டிருக்கிறது, அந்தப க்தியிலசாமிஇருக்கு. அதுமட்டும்தான்தெரியுது. அந்தப க்தியைநமக்கும்சொல்லமுயற்சிபண்ணுதுசாமி''. அவ்வளவுதான். அவ்வளவுதான்உங்களுக்குத்தெரியுமேதவிர, அதற்குமேல்ஒன்றும்புரியாது. இப்பொழுதுநான்பேசியதில்எந்தconsistent -ஓ, ஒருconsistency- யோஅல்லதுஒருcohesive - ஆகவோ எல்லாம்இருக்காது. ஏனென்றால், emotional baseline- ல்அந்தgratitude பொங்கும்பொழுது, ப க்தி பொங்கும்பொழுது, large quantity water வந்துஒருசின்னpipe வழியாகவெளியில்வரமுயற்சி பண்ணும்பொழுது, நடப்பதுதான்நடக்கும். Dam- ல்ஒரேஒருகண்மாய்மட்டும்திறந்துவிட்டார்கள்என்றால், ஒரேஒருபாகத்தைமட்டும் திறந்துவிட்டார்கள்என்றால், எப்படிநிறைந்துஇருக்கின்றdam பொங்கிதண்ணீ ர்வெளியில் வருகின்றதோ, அதுமாதிரி, emotional baseline gratitude- ல்settle ஆகிவிட்டதென்றால், நன்றி உணர்விலே, பெருமான்மீது, இந்தப்ரபஞ்சத்தின்மீது, இந்தவாழ்க்கையின்மீதுநன்றிஉணர்வில் set ஆகிவிட்டதென்றால், பொங்குகின்றபக்தி, பெருமானையேவாழ்த்தும். … மாணிக்கவாசகர்பாடுகின்றார்பாருங்கள்' நமச்சிவாயவாழ்க, நாதன்தாள்வாழ்க. இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க.' ரமணமஹரிஷிபாடுகின்றார்... என்போலும்தீனரைஇன்புறக்காத்துநீ எந்நாளும்வாழ்ந்தருள்அருணாசலா. ஆழ்வார்கள்பாடுறாங்களே, ' பல்லாண்டுபல்லாண்டுபல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்எந்தோள்மணிவண்ணா...' என்றுபெருமானையேவாழ்த்தத்துவங்கிவிடுவோம். கிராமங்களில்எல்லாம்ஒருபழமொழிசொல்வார்கள், ' கள்ளும்சாராயமும்கலந்துகுடிச்சவனுக்குகலெக்டரும்கால்தூசுக்குசமம்' என்று. அதுபோல், 'ஜ்ஞாநமும்-ப க்தியும்கலந்துகுடிச்சவனுக்கு, இந்தகடல், உலகமேகால்தூசுக்குசமம்' என்றுஆகிவிடும். காந்தம்இரும்புபோல்கவர்ந்தெனைவிடாமல் கலந்ததென்னோடி ருப்பாய்அருணாசலா என்றுசொல்கின்றார். நான்சொல்லவேண்டுமானால்.. காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎனைவிடாமல் கலந்துஎன்னோடுஇருக்கின்றாயேஅருணாசலா. ஓங்காரப்பொருள்ஒப்புயர்வில்இல்லோய், உனையார்அறிவார்அருணாசலா என்றுபக வான்சொல்கின்றார். என்னுடையஅனுப வத்திலிருந்துசொல்லவேண்டுமானால்.. ஓங்காரப்பொருள்ஒப்புயர்வில்லோய், உனைஎனக்குஅறிவித்தாயேஅருணாசலா. ஔவைபோல்எனக்குன்அருளைத்தந்தெனை ஆளுவதுஉன்கடன்அருணாசலா என்றுபக வான்சொல்கின்றார். நான்சொல்லவேண்டுமானால்.. ஔவைபோலும்எனக்குஉன்அருளைத்தந்து எனைஆண்டாயேஅருணாசலா. கண்ணுக்குக்கண்ணாய்கண்ணின்றிகாணுனை காணுவதுஎவர்பார்அருணாசலா என்றுபக வான்சொல்கின்றார். நான்சொல்லவேண்டுமானால்.. கண்ணுக்குக்கண்ணாய்கண்ணின்றிகாணுனை காண்பவனைக்காட்டினாயேஅருணாசலா. கண்ணுக்குக்கண்ணாய், கண்ணின்றிகாணுனை... ' கண்ணுக்குக்கண்ணாய்' கண்பார்ப்பதுஇல்லை, கண்மூலமாகநாம்பார்க்கிறோம். கண்மூலமாக, கண்ணுக்குக்கண்ணாகஇருந்துபார்ப்பதுயாரோ, அவரைக்கண்இல்லாமல்தான்காணமுடியும். அவரை, கண்ணுக்குக்கண்ணாய்இருந்துபார்ப்பவரை, பார்க்கவைத்து... கண்ணுக்குக்கண்ணாய்கண்ணின்றிகாணுனை காட்டிவைத்தாயேஅருணாசலா. காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎனைவிடாமல் கலந்தென்னோடுஇருக்கின்றாயேஅருணாசலா. கிரியுருவாகியகிருபைக்கடலே, கிருபைகூர்ந்துஅருளினாயேஅருணாசலா. கீழ்மேல்எங்கும்கிளரொளிமணியென், கீழ்மையைபாழ்செய்துஅருளினாயேஅருணாசலா. குற்றமுற்றுஅறுத்துஎன்னைகுணமாய்பணித்துஆள் குருவுருவாய்ஒளிர்கின்றாயேஅருணாசலா. கேளாதுஅளிக்கும்உன்கேடில்புகழைக் கேடுசெய்யாதுஅருளினாயேஅருணாசலா. கையினில்கனியுன்மெய்ரசம்கொண்டுஉவகை வெறிகொண்டுஉளவேஅருளினாயேஅருணாசலா. பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவவிஜ்ஞாநமும்நமக்குள்மலரச்செய்வதே, ' பரமஶிவபக்தி'. பொதுவாகஇந்தகார்த்திகைதீ பம்மாதிரிஆன்மீகபெரும்ஶக்திபொங்கும்நிகழ்வுகளில் கலந்துகொண்டபிறகு, நான்அமைதியாகஸமாதி யில்அமர்ந்துவிடுவேன். ஏனென்றால், அந்தநேரத்தில்நான்என்னபேசுகின்றேனோ, அதுசாதாரணமனிதனுடையlogic- க்குக்குப்புரியவேபுரியாது. பிடிபடவும்பிடிபடாது. அதனால்நான்பொதுவாகஸமாதி யில் அமர்ந்துவிடுவேன். இன்றுஏற்கனவே, தொடர்ஸத்ஸங்க நிகழ்வாகஇதுநடந்து கொண்டிருப்பதனால், வந்துஅமர்ந்தேன். முடிந்தவைகளைச்சொன்னேன். ' குற்றம்குறையிருப்பின்பொறுத்தருள்க' என்றுகேட்டுக்கொள்கிறேன். ஆனால்குற்றம்குறைநான்சொன்னவார்த்தையில்எதிலும்இல்லை. உங்களுக்குபுரியவில்லைஎன்றால், அதுகுற்றம்குறை. அதைநீங்களேஉங்களைமன்னித்துக்கொண்டுபொருத்துஅருளிக்கொள்ளுங்கள். இதுபுரிகின்றவிதத்திலேமீண்டும்மீண்டும்இந்தஸத்ஸங்க த்தைக்கேட்டு, இந்தஉணர்வைஉள்வாங்கமுயற்சிசெய்யுங்கள். ' குற்றம்குறையிருப்பின்பொறுத்தருள்க' என்றுஅவையடக்கத்தோடுநான்சொன்னவார்த்தை, என்னைப்பொறுத்தருள்வதற்காகஅல்ல. உங்களுக்குப்புரியாது, புரியாமல்போனால்அது உங்களிடம்இருக்கின்றகுறை. அதை நீங்கள்பொறுத்துஅருளிக்கொள்ளுங்கள். உங்களுக்கே அருள்செய்துகொள்ளுங்கள்என்றஜ்ஞாநஅறிவுரைஸத்யமாகச்சொன்னவார்த்தை. நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, இந்தகார்த்திகைதீ பநன்னாளில்பரமஶிவப்பரம்பொருளோடுஒன்றி, பரமாத் வைதஅனுபூ தியில் நிலைத்து, பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவவிஜ்ஞாநமும், பரமஶிவப க்தியும்முழுமையாய் மலர்ந்து, ஆனந்த மாய்இருந்திடஆசீர்வதிக்கின்றேன். இன்றுநிறையகைலாஸாவினுடையநன்கொடைகள், உலகத்திற்குப்பரமஶிவப்பரம்பொருள்நேரடியாகஅளிக்கின்றநன்கொடைகள்இருக்கின்றன. அதையெல்லம்பாருங்கள். அதற்குப்பிறகுஸந்ந்யாஸதீக்ஷை. உலகம்முழுவதும்அன்பர்கள் ஸந்ந்யாஸம்எடுக்கின்றஅன்பர்களுக்குதீக்ஷையும், அதற்குப்பிறகுகேள்விபதிலும்தொடர்ந்து நிகழும். முதிலில், பரமஶிவப்பரம்பொருளிடம்இருந்து, உங்கள்அனைவருக்குமானநன்கொடைகள் காத்திருக்கின்றன. அவைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். Digital gifts நிறையஇருக்கின்றன. அவைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். எல்லோரும்பரமாத் வைதத்தில்மலர்ந்து, நித்யானந்த நிலையில்இருந்து, நித்யானந்த த்தில் கரைந்துநித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------